திமுத் கருணாரத்னவுக்கு 7500 டொலர் ஒழுக்காற்று தண்டம்


dimuth

இலங்கை  டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் திமுத் கருணாரத்னவுக்கு 7500 அமெரிக்க டொலரை தண்டப்பணமாக செலுத்துமாறு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தீர்மானம் எடுத்துள்ளது.

மதுபோதையில் வாகனத்தைச் செலுத்தி விபத்தொன்று ஏற்பட காரணமாக இருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் மேற்கொள்ளப்பட்ட ஒழுக்காற்று விசாரணையின் பின்னர் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.  (மு)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>