இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் பர்வேஸ் மஃரூபுக்கு பதவி


Sri-Lanka-Cricket

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் பர்வேஸ் மஃரூப் 19 வயதுக்குக் கீழ் கிரிக்கெட் அணியின் முகாமையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் இளைஞர் அணியுடன் இடம்பெறும் கிரிக்கெட் போட்டியை இலக்காகக் கொண்டு இந்த பதவி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பர்வேஸ் மஃரூப் கிரிக்கெட் துறையில் பொறுப்பொன்று வழங்கப்பட்ட முதல் தடவை இதுவாகும். இவர் இலங்கை தேசிய அணி சார்பாக 109 ஒரு நாள் சர்வதேச போட்டிகளிலும், 22 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடிய வீரராவார் என்பது குறிப்பிடத்தக்கது.   (மு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>