ஹட்டன் பன்மூர் ஓம் தேவி ஸ்ரீ கருமாரியம்மன் தேவஸ்தான மஹா கும்பாபிஷேகம்


Screen Shot 2019-04-11 at 11.54.03 AM

மத்திய மலைநாட்டில் ஹட்டன் மாநகருக்கு அருகில் அமைந்துள்ள பன்மூர் ஊரில் எழுந்தருளி இருக்கும் ஓம் தேவி ஸ்ரீ கருமாரியம்மன் தேவஸ்தானத்தின் மஹா கும்பாபிஷேக திருகுட முழுக்கு பெருஞ்சாந்தி பெருவிழா நேற்று புதன்கிழமை நடைபெற்றது.

கடந்த சனிக்கிழமையுடன் ஆரம்பித்த கிரியாரம்பத்தை தொடர்ந்து 08 மற்றும் 09ஆம் திகதிகளில் ஆகிய இரு தினங்களும் எண்ணெய் காப்பு நடைபெற்றதுடன் 10ஆம் திகதி அன்று காலை கங்கை கரையில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித தீர்த்தின் மூலம் மஹா கும்பாபிஷேக திருகுடமுழுக்கு பெருச்சாந்தி பெருவிழா நடைபெற்றது.

கிரியா கலாபமணி கிரியாகிரம ஜோதி பிரம்மஸ்ரீ சு. திவாகரக் குருக்களால் செய்து வைக்கப்பட்ட இந்த மஹா கும்பாபிஷேகத்திற்கு மத்திய மாகாண ஆளுநர் மைத்திரி குணரட்ன அவர்கள் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும், தொடர்ந்து 48 நாட்களுக்கு மண்டலாபிஷேகம் நடைபெறவுள்ளது.

– க.கிஷாந்தன் –

Screen Shot 2019-04-11 at 11.54.19 AM Screen Shot 2019-04-11 at 11.54.11 AM Screen Shot 2019-04-11 at 11.54.03 AM Screen Shot 2019-04-11 at 11.53.56 AM Screen Shot 2019-04-11 at 11.53.51 AM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>