குவைத் பல்கலைக்கழகத்தில் சிறந்த மாணவராக கஹட்டோவிட்டவை சேர்ந்த பதால் தெரிவானார்


FB_IMG_1555034432175

குவைத் பல்கலைக்கழகத்தில் கல்வியைத் தொடர்ந்து வரும் இலங்கை மாணவரான மொஹமட் பதால் 2017 / 2018 இன் சிறந்த மாணவர்களில் ஒருவராக தெரிவு செய்யப்பட்டு குவைத் நாட்டின் கல்வி மற்றும் உயர் கல்வியமைச்சரால் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

பதால் கஹட்டோவிட்ட கிராமத்தை சேர்ந்தவர் என்பதுடன், கஹட்டோவிட்ட அல் பத்ரியா மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

-கஹட்டோவிட்ட ரிஹ்மி-
FB_IMG_1555034434813

FB_IMG_1555034440394

FB_IMG_1555034465546

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>