இந்திய பிரதமர் மோடிக்கு ரஷ்யாவின் உயர் விருது


ghj

இந்தியா – ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு இடையிலான நட்புறவை மேம்படுத்தியவர் எனத் தெரிவித்து பிரதமர் நரேந்திரமோடிக்கு ரஷ்யாவின் மிகவும் உயர்ந்த குடிமகனுக்கான விருது வழங்கப்படவுள்ளதாக ரஷ்ய  அறிவித்துள்ளது.

ரஷ்ய நாட்டின் உயரிய விருது, பிரதமர் மோடிக்கு வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இயேசுநாதரின் திருத்துாதர்களில் ஒருவராக கருதப்படும், செயின்ட் ஆன்ட்ரூ பெயரால், 17 ஆம் நுாற்றாண்டில், அப்போதைய, ரஷ்ய மன்னர் டிசார் பீட்டர் என்பவரால், ‘செயின்ட் ஆன்ட்ரூ அப்போஸ்தலர்’ விருது உருவாக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.

நாட்டுக்கு மிகச்சிறப்பான சேவை செய்பவர்களை கௌரவிக்கும் வகையில், ரஷ்யா இந்த விருதை வழங்குகிறது. சிறிது காலம் நிறுத்தப்பட்ட இந்த விருது, 1998 முதல், மீண்டும் வழங்கப்படுகிறது. சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், கஜகஸ்தான் ஜனாதிபதி நர்சுல்தான் நசர்பாயேவ் ஆகியோருக்கு ஏற்கனவே இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே, இந்த ஆண்டுக்கான விருதுக்கு பிரதமர் மோடி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

பிரதமர் மோடி, ரஷ்ய ஜனாதிபதி புடினுக்கு தனது நன்றியைத் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.   (மு)

 

14 comments

  1. எதற்கு டா இவனுக்கு உயர் விருந்து இந்தியாவில் RSS காரனுகள் முஸ்லிம்களை தும்புருத்தி கெலை செய்வதற்காகவ கண் கேட்டு போன ரஷ்யா ஐனதிபதி

  2. Thuuuuuuu dogs

  3. இவன் இரண்டு பேரும் மனிதனை தின்னும் பிசாசிகள் ஒருவன் மத்தவனுக்கு விருது கொடுபதில் ஆச்சரியம் இல்லை

  4. பிரியாவிடை …😃

  5. இவன் இரண்டுபேரும்.மக்கலை கொன்று தின்னும்.தீவிரவாத. பிசாசிகல்

  6. நேர்மையின் பக்கம்
  7. நேர்மையின் பக்கம்
  8. செல்வாக்கற்ற மோடிக்கு மக்கள் செல்வாக்கைப்பெற செய்யும் மோடி மஸ்தான் வேலைதான் இது.இலங்கை அரசாலும் ஒரு வேளை மோடிக்கு விருது அறிவிக்கப்படலாம்.

  9. செல்வாக்கற்ற மோடிக்கு மக்கள் செல்வாக்கைப்பெற செய்யும் மோடி மஸ்தான் வேலைதான் இது.இலங்கை அரசாலும் ஒரு வேளை மோடிக்கு விருது அறிவிக்கப்படலாம்.

  10. முன்னர் முஸ்லீம் நாடால்(U.A.E. மோடிக்கு விருது வழங்கப்பட்டது.தற்போது கிருஸ்துவ நாடால் வழங்ப்படுகிறது.ஆனால் இந்தியாவில் இவரின் கட்சியால் பாதிக்கப்பட்டது இரண்டு சமுகமும்தான்.

  11. முன்னர் முஸ்லீம் நாடால்(U.A.E. மோடிக்கு விருது வழங்கப்பட்டது.தற்போது கிருஸ்துவ நாடால் வழங்ப்படுகிறது.ஆனால் இந்தியாவில் இவரின் கட்சியால் பாதிக்கப்பட்டது இரண்டு சமுகமும்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>