33 ஆயிரம் மொபைல் அப்களை நீக்க சீனா நடவடிக்கை


112
ஆபாச படங்கள், சூதாட்டம், மோசம் நிறைந்த காட்சிகள் மற்றும் சட்டவிரோத விளையாட்டுகள் ஆகியவற்றை கொண்ட சட்டவிரோத முறையிலான 33 ஆயிரம் மொபைல் அப்களை(Apps)  நீக்குவதற்கு சீன இணையத்தள நிர்வாகம் (சி.ஏ.சி.) நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
அப்ளிகேசன் ஸ்டோர்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் தொடர்பிலும், வலிமையான ஆய்வினை செய்து, தங்களது தளங்களில் சட்டவிரோத அப்கள் பரவலை தடுத்து, தூய்மையான நேரடி இணைப்பை உருவாக்க வேண்டும் எனவும் நிர்வாகம் மேலும் கேட்டுள்ளது.    (மு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>