சிங்கள தமிழ் புத்தாண்டு 2.09 மணிக்கு பிறப்பு


1555227699-qq_L

சிங்கள, தமிழ் புதுவருடம் சரியாக இன்று பிற்பகல் 2.09 சுபவேளையில் பிறக்கவிருக்கின்றது.

சிங்கள புதுவருடத்தின் சம்பிரதாய புண்ணிய காலம் இன்று காலை 7.45 மணி முதல் இரவு 8.30 மணி வரையில் செயலில் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.  (மு)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>