“பூவெலிகடை, அன்றும் – இன்றும்” : வரலாற்று நூல் வெளியீட்டு விழா


Book Release 44

உடுநுவரை பூவெலிகடை, எம்.எல்.எம். அன்ஸார் எழுதிய “பூவெலிகடை, அன்றும் – இன்றும்” வரலாற்று நூல் வெளியீட்டு விழா அண்மையில் அல்-மனார் தேசிய பாடசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக வெலம்பொட உதயகந்த தேயிலை தொழிற்சாலை உரிமையாளர் எஸ்.யு.எம்.எப். உடையார் கலந்துகொண்டதுடன் பிரதம பேச்சாளராக விரிவுரையாளரும் பயிற்றுவிப்பாளருமான ஆஷிக் நியாஸ் பங்குபற்றினர்.

இந்த வரலாற்று நூலில் உடுநுவரையில் தேயிலை வியாபாரம், புறக்கோட்டை தேயிலை ஏல விற்பனை, 1950-1960 களில் உடுநுவரையில் தேயிலை வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தோர் விபரம் போன்ற விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. (ஸ)

– நுஸ்கி முக்தார் | படங்கள் : ரம்ஸீன் நிஸாம் –

Book Release 7 Book Release 15 Book Release 18 Book Release 42 Book Release 44 Book Release 48 Book Release 49 Book Release 50 Book Release 52

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>