போதைப்பொருள் வைத்திருந்த சட்டத்தரணி கைது


DrugArrestsHeader

ஐஸ் எனப்படும் போதைப் பொருளுடன் இன்று அதிகாலை சட்டத்தரணி ஒருவர் உள்ளிட்ட மூவர் கொள்ளுப்பிட்டி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இன்று அதிகாலை கொள்ளுப்பிட்டி பொலிஸாருக்குக் கிடைத்த தகவலையடுத்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது குறித்த சந்தேகநபர்கள் மூவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவரும் புத்தளம் பிரதேசத்தைச் சேர்ந்த 33, 38 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.(அ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>