உலகக்கிண்ண இங்கிலாந்து அணி அறிவிப்பு – இதுவரை அறிவிக்கப்பட்டுள்ள அணிகள் விபரம்


57118211_2236755689693929_2614726779285274624_n

ஐ.சி.சி.யின் 12 ஆவது உலகக் கிண்ண 50 ஓவர் கிரிக்கெட் போட்டி எதிர்வரும் மே மாதம் 30 ஆம் திகதி முதல் ஜூலை மாதம் 14 ஆம் திகதி வரை இங்கிலாந்தில் இடம்பெறவுள்ளது.

நடப்பு சாம்பியன் அவுஸ்திரேலியா, போட்டியை நடத்தும் இங்கிலாந்து, இந்தியா, தென்னாபிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை, ஆப்கானிஸ்தான், மேற்கிந்தியத்தீவுகள் ஆகிய 10 நாடுகள் இம்முறை உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கின்றன.

இந்நிலையில் இதுவரை நியூசிலாந்து, அவுஸ்திரேலியா, பங்களாதேஷ் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் உலகக்கிண்ண போட்டியில் விளையாடவுள்ள 15 பேர் கொண்ட வீரர்களின் பெயர் விபரங்களை அறிவித்துள்ளன.

55861054_10157524864252994_7145399608452055040_o

57079775_2233864983316333_1213475999405047808_n

57023983_2235299683172863_812083856457859072_n

57161068_2233864989982999_3291227529049800704_n

இந்நிலையில் ஐந்தாவது நாடாக இங்கிலாந்து அணி 15 வீரர்கள் அடங்கிய பெயர் பற்றியல் சற்று முன்னர் வெளியிடப்பட்டது. (ஸ)

57118211_2236755689693929_2614726779285274624_n

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>