உலகக்கிண்ண இலங்கை அணி அறிவிப்பு


57599662_3078918782139308_9174766012225028096_o

ஐ.சி.சி.யின் 12 ஆவது உலகக் கிண்ண 50 ஓவர் கிரிக்கெட் போட்டி எதிர்வரும் மே மாதம் 30 ஆம் திகதி முதல் ஜூலை மாதம் 14 ஆம் திகதி வரை இங்கிலாந்தில் இடம்பெறவுள்ளது.

இப்போட்டியில் விளையாடவுள்ள திமுத் கருணாரத்ன தலைமையிலான இலங்கை அணியின் 15 வீரர்கள் அடங்கிய பெயர் பற்றியல் சற்று முன்னர் வெளியிடப்பட்டது. (ஸ)

முழுமையான அணி விபரம்

1.திமுத் கருனாரத்ன (அணித்தலைவர்)
2.லஹிரு திரிமான்ன
3.அவிஷ்க பெர்னாந்து
4.குசல் மெண்டிஸ்
5.குசல் ஜனித் பெரேரா
6.தனன்ஜய டி சில்வா
7.அஞ்செலோ மெதிவ்ஸ்
8.மிலிந்த சிறிவர்தன
9.திசர பெரேரா
10.இசுரு உதான
11.ஜீவன் மெண்டிஸ்
12.லசித் மாலிங்க
13.நுவன் பிரதீப்
14.ஜெப்பெரி வென்டர்சேய்
15.சுரங்க லக்மால்

57599662_3078918782139308_9174766012225028096_o

2 comments

  1. Indha periya country la Tamil,muslim yendru select panrannugal namada naadu yenga?

  2. Indha periya country la Tamil,muslim yendru select panrannugal namada naadu yenga?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>