அவசர தகவல்களுக்காக இராணுவத் தலைமையகத்தை தொடர்பு கொள்ளவும்


01

தற்பொழுது நாட்டில் நிலவும் அவசர பாதுகாப்பு நிலைமையை கருத்தில் கொண்டு பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு தொடர்புபட்ட சந்தேக நபர்கள் மற்றும் வாகனங்கள் தொடர்பான தகவல்கள் தெரிந்தால் கீழ் காணும் இராணுவ தலைமையகத்தின் தொலைபேசி இலக்கங்களுக்கு தெரிவிக்குமாறு இலங்கை இராணுவ தலைமையகம் அறிவித்துள்ளது.
குண்டு அகற்றும் பிரிவு – இராணுவ தலைமையகம் :

011 2434251

011 4055105

011 4055106

076 6911604

குண்டு அகற்றும் பிரிவு :

011 2433335

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>