புர்காவை தடை செய்யுமாறு கோரி தனிநபர் பிரேரணை முன்வைப்பு


Capture

புர்காவை தடை செய்யுமாறு கோரி தனிநபர் பிரேரணை ஒன்றை ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர், பேராசிரியர் ஆஷூ மாரசிங்க பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார்.

இந்த தனிநபர் பிரேரணை தொடர்பில், பாராளுமன்ற உறுப்பினர் ஆஷூ மாரசிங்க ஊடகங்களுக்கு இன்று தெளிவுபடுத்தினார்.

புர்காவை தடை செய்ய வேண்டும் என்ற பிரேரணையைக் கொண்டுவர வேண்டும் என ஆளுங்கட்சியின் கூட்டத்தின் போது இன்று நாம் வேண்டுகோள் விடுத்திருந்தோம். தனிநபர் பிரேரணையாக பாராளுமன்ற பொதுச்செயலாளரிடம் இதனை நான் இன்று சமர்ப்பிக்கவுள்ளேன். முஸ்லிம் தலைவர்களிடம் வினவிய போது, புர்கா என்பது சம்பிரதாயப்பூர்வமான இஸ்லாமிய ஆடை அல்ல என கூறினர். அதனால் புர்காவை தடை செய்வது அவசியமாகும். இது அண்மையில் வந்தவொன்றாகும். சில பயங்கரவாத குழுக்களின் அனுசரணையுடனா இது பயன்பாட்டிற்கு வந்தது என்ற கேள்வி எழுகின்றது. இதனை தனிநபர் பிரேரணையாகவே சமர்ப்பிக்கவுள்ளேன். இது தொடர்பில் முஸ்லிம் சமூகத்திடம் நாம் கலந்துரையாட வேண்டும் என எண்ணுகின்றேன். எனத் தெரிவித்துள்ளார். (ஸ)

IMG-20190423-WA0031

39 comments

 1. Subahanallah

 2. Mohamed Raheem Mohamed Raheem

  Poda payaa

 3. Entire world should do this

 4. Mohammed Pasmin Aboosalh

  This time Correct

  • Mohammed Pasmin Aboosalh yes if there say to remove the dress,, சும்மா முட்டால் தனமா comments எழுத கூடாது,,, பெண்கள் முகம் மூடுவது அவா்களின் சுய உறிமை,,, இப்ப லூசு பயங்களா ஆமா ஆமா ஆரம்பிச்சா நாளைக்கு எது நடந்தாலும் வாய மூடிட்டு இருக்க வேண்டும்… உங்கட மூளையில நெனக்குறது எல்லாத்தையும் comments பண்ணாதீங்க… விட்டு குடுக்க ஆரம்பிச்சுட்டாங்க… முகம் மூடுவது, மூதாதது,ஒரு பெண்ணின் சுய உரிமை, அத பேச நீங்க யாருடா லூசு பயங்கலா?

 5. Urimai vittukodukka mattom

 6. காலத்தின் கட்டாயம் மட்டுமல்ல தேவையுங்கூட! வீணாக முரண்டு பிடிக்காது சட்டம் போட்டு தடுப்பதற்கு முன் யதார்த்தத்தை உணர்ந்து தானாக விலக்கிக் கொள்ளுங்கள்! முகமூடி ஒன்றும் இஸ்லாத்தின் கட்டாயக் கடமைகளில் ஒன்றல்ல!

  • Ithu uggal ariyamai

  • Rifnas Zakariya Casimi

   Mlm Max Max
   கட்டாயம், கட்டாயம் இல்லையென்பது முக்கியமில்லை இது முஸ்லிம்களின் தனித்துவம் மற்றும் உரிமை.

  • Muhammadhu Saleem Rizkhan

   Mlm Max Max முகமூடி அணிந்த நபர் ஒரு சிங்களர்.அதற்கு ஏன்????

  • Mlm Max Max எது காலத்தின் கட்டாயம்???
   பேக்கில் குண்டு வந்தால் பேக்கை தடை செய்யட்டும்
   வேனில் குண்டு கொண்டு வந்தால் வேனையும் தடை செய்யட்டும் அதுவும் காலத்தின் தேவை அல்லவா

  • Faris Hassan 👌

  • Mohammed Akthar முகம் உள்ளங்கை தவிர்த்த ஏனைய பாகங்களை மறைத்து உடை உடுப்பதுதான் ஒரு முஸ்லிம் பெண்ணுக்குள்ள கடமை,இதுதான் எமக்குத் தெரிந்த இஸ்லாம் கூறும் இஸ்லாமிய பெண்ணுக்குரிய உடை நடை முறை.விதண்டா வாதம் பேசுவதை விட்டு விட்டு நாம் வாழும் நாட்டு சட்ட திட்டங்களை மதித்து நடப்பதுதான் நமக்கு நல்லது.இதைத்தான் இஸ்லாம் நமக்கு அறிவுறுத்துகிறது.உரிமை,தனித்துவம் என்று கூறிக்கொண்டு நாட்டுக்கும் சமூகத்துக்கும் தீங்கு விளைவிக்கும் பழக்க வழக்கங்களிலிருந்து விடுபடுவதே காலச் சிறந்தது.

  • oi punda nangathan karnam ellathukum engalta pila vechithu jangy podratah, illayandhu sanda pudikathangada adi sports club,enda area onda area, pallii resty board terivu, veli school la irunthu vanthu padichavanuku, adikirathum ellaan nanag saira kadesila….sinna subject ku vaaku vatham pesura nanum sutthavathi illa sufium illa …summa sandha pudikathangada

 7. Ethuku etha mudichu podrnga

 8. ஏன்டா டேய் உனக்கு எங்க அரிக்குது அங்க போய் பூசாத சுவத்தில ஒரஞ்சு

  பேயன்ட கதை கதைக்காம

 9. When we read this half brind Muslims idiots comments,it’s showing how there uneducated,,, everyone has to wear what there want… If a woman want to cover her face it’s her own choice. சும்மா முட்டால் தனமா comments எழுத கூடாது,,, பெண்கள் முகம் மூடுவது அவா்களின் சுய உறிமை,,, இப்ப லூசு பயங்களா ஆமா ஆமா ஆரம்பிச்சா நாளைக்கு எது நடந்தாலும் வாய மூடிட்டு இருக்க வேண்டும்… உங்கட மூளையில நெனக்குறது எல்லாத்தையும் comments பண்ணாதீங்க… விட்டு குடுக்க ஆரம்பிச்சுட்டாங்க… முகம் மூடுவது, மூடாதது,ஒரு பெண்ணின் சுய உரிமை, அத பேச நீங்க யாருடா லூசு பயங்கலா?

 10. Muran padu pitikkama
  islamiya,..samuham..edarku…ottalipu…kodukka vandum…..appa sari endah,..nai gal kulai kama erukuda andu parpom

 11. முதலில் இவரின் ஆட்டு தாடிய வழிக்கசொல்லுமாறு ஒரு தனி நபர் பிரேரனை கொண்டு வர வேண்டும்.

 12. எங்க வீட்டு ராணிகள் எங்களுடைய பெண்கள் புர்ஹா எங்களுடைய உரிமை உங்க வீட்டு பெண்களைபோல் துறந்துட்டு போகச்சொல்ல நீயாரட

 13. நீங்களல்லாம் மனிதர்கள் அல்லே காட்டு மிறண்டிகூட்டம்

 14. Fukeing UNP

 15. Mu pissek

 16. Yar Inda modayan ippo nadanda problatukum burkakum enna sambandam.. inappirachinaya undupanran.. he terrorist

 17. Poda pea pun d

 18. Government avangada iyalamaya moodi maraikka burqa patri pesudu
  UNP ALWAYS USE THESE TYPE OF SHORTCUTS TO DIVERT THE CONCENTRATION

 19. முஸ்லிம்கள் அன்று அரபுநாடுகளை பின்பற்றி முகத்தை மூட பலகிக்கொண்டார்கள், இன்று நீங்கள் அதே அரபுநாடுகளை பின்பற்றி முகத்தை மூட வேண்டாம் என்கிறீர்கள். எது எப்படி நடந்தாலும் முகத்தை மூடுவதால் அதிகரிக்கும் விபச்சாரமும், பயங்கரவாதமும் ஒழிந்தால் சரி.

 20. PRATHAMAYENMA
  PARLIAMENTHUWATA
  AAPU
  OHELAGEYI
  OYA
  MUSLIM NAMA
  DHAMAA GATHTHU
  KATTIYA GEMA
  MOLEY
  SODHA MAANASIKA
  THATHWAYA
  HADHAA GANNAWALAA
  BURKAAWATATH
  MEMA
  PRASNAYATATH
  KUMAKDHA
  THIBENAA
  SAMBANDHATHAAWAYA

  THAMANWATH
  THAMANGE
  KANDAAYAMATH
  SUDHDHA
  KARA GANDA
  KOHEYWATH
  YANA
  BURKAAWEN
  PRASNAYA
  NOWASAA

  MEMA
  KEYDHAWAACHAKAYEY
  MULA SOYAA
  MULIN UPUTAA
  DHAMANNA
  EYA
  SEYWAYAK
  WIYA HAKIYA

  OYA
  ( NAMATA ) MUSLIM
  NIYOJITHAYAN MEN
  MOWDA
  KATHAA
  NOKARANNA

 21. நாட்டின் பாதுகாப்புக்கு முஸ்லிம்களின் புர்கா முகமூடி அச்சுருத்தலாக இருக்குமாக இருந்த்தால் அதனை நாட்டின் பாதுகாப்புக்காக தடை செய்வதை முஸ்லிம் சமூகம்
  ஆதரிக்கவேண்டும்.

 22. So you have to stop van, car, motorcycle & bags,,

 23. Then stop yellow robe also. All monks in BBS also wear it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>