பாதுகாப்பு செயலாளர், பொலிஸ்மா அதிபருக்கு பதவி விலகுமாறு அறிவிப்பு


1556101484-Wijeyadasa-calls-for-immediate-arrests-of-Defence-Secretary-and-IGP-3

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிறி ​பெர்ணான்டோ மற்றும் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகி​யோர் அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு பதவியை இராஜினாமா​ செய்ய வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரியுள்ளதாக உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. (ஸ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>