முகத்தை மூடுவது தடை


12623410-6951319-Professor_Ashu_Marasinghe_who_is_a_member_of_the_United_National-a-36_1556037230325

நாட்டின் தேசிய பாதுகாப்பை கருத்திற்கொண்டு நாளை முதல் அமுலுக்கு வரும் வகையில் முகத்தை மூடுவது தடை செய்யப்பட்டுள்ளது.

அதேவேளை அடையாளத்தை வெளிப்படுத்தாத வகையில் எந்த ஒருவரும் அணிகலன்களை அணியக் கூடாதென அரசு அறிவித்துள்ளது.

ஜனாதிபதி தனக்குள்ள அதிகாரங்களை பயன்படுத்தி இதற்கான தீர்மானத்தை எடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது . (ஸ)

இது தொடர்பில் ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கை:

தேசிய மற்றும் மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவும் நாட்டினுள் மக்களின் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கு தடையாகவும் அமையக்கூடிய அனைத்து வகையான முகத்திரைகளையும் பயன்படுத்துவதை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நாளை (2019.04.29) முதல் அவசரகால கட்டளையின் கீழ் தடைசெய்வதற்கு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளார்.

அடையாளத்தை உறுதிப்படுத்துவதில் அடிப்படை அளவீடாக உள்ள நபரொருவரின் முகத்தை தெளிவாக காணக்கூடியதாயிருப்பது அவசியமாகும் என்பது இந்த உத்தரவின் மூலம் மேலும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

நாட்டின் தேசிய பாதுகாப்பை கருத்திற்கொண்டு, எந்தவொரு சமூகப் பிரிவையும் அசௌகரியத்திற்குள்ளாக்காத வகையில் அமைதியும் நல்லிணக்கமுமிக்க சமூகமொன்றை உருவாக்குவதற்காக ஜனாதிபதி அவர்களினால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

57 comments

 1. Unakku azu taane tewapatta ,

 2. Unakku azu taane tewapatta ,

 3. நாளைக்கு தான் முஸ்லிம் பெண்களுக்கு விடிவு காலம்.

 4. நாளைக்கு தான் முஸ்லிம் பெண்களுக்கு விடிவு காலம்.

 5. انالله وانااليه راجعون

 6. மிகுந்த மன வேதனை அளிக்கிறது… இருந்தாலும் இதற்கு வித்திட்டவனே nam இனத்தான் தானே அந்த கேடுகெட்ட நாயால முழு சமுகமே தண்டனை அனுபவிக்கிறோம்.. Antha நாய் மட்டுமல்ல அந்த naai இனத்துக்கு அல்லாஹ் தகுந்த கூலியை குடுப்பனாக

 7. உஙேகளைப்போண்றூ.உடைஉடுக்கச்சில்லுங்கள்

 8. வெட்கமில்லாமல் like கொடுக்கிறீர்களே ஒரு உரிமையை விட்டுக் கொடுத்துவிட்டு

  • Naleem Wahid இஸ்லாமிய மார்க்க சட்டம் எக்காலத்துக்கும் பொருந்தும் விதமாகவே அல்லாஹ் வழங்கியுல்லான். பெண்கள் முகம் மரைக்க வேண்டும் என்று இஸ்லாம் எந்த ஒரு இடத்திலும் சொல்லவே இல்லை. மார்க்கம் சொல்லாத சட்டம் மார்க்கமாகாது.நான் வாதம் செய்ய மாட்டேன், முகம் மூடுவது சம்மந்தமான குர்ஆன் மற்றும் சுன்னத்தை ஆதாரமாகக் காட்டவும்

  • Naleem Wahid இஸ்லாமிய மார்க்க சட்டம் எக்காலத்துக்கும் பொருந்தும் விதமாகவே அல்லாஹ் வழங்கியுல்லான். பெண்கள் முகம் மரைக்க வேண்டும் என்று இஸ்லாம் எந்த ஒரு இடத்திலும் சொல்லவே இல்லை. மார்க்கம் சொல்லாத சட்டம் மார்க்கமாகாது.நான் வாதம் செய்ய மாட்டேன், முகம் மூடுவது சம்மந்தமான குர்ஆன் மற்றும் சுன்னத்தை ஆதாரமாகக் காட்டவும்

  • Hanafi Bacha appo ulama sabai ithana warusama thooginagalo appowe itha solla iruthathy naga pesina kutram engal thalaimai gal payappadamal em samoogathuku ner wali kata wenum owworu marka mudi wugalyum neraga sollawendya thu thane ellorum othawu padikkawum theri thawargal illaye

  • மனித உரிமை என்பது அடுத்தவரை பாதிக்க முடியாது நீங்கள் நிகாப் அணிந்து வந்து ஒருவரை தடயம் இல்லாமல் கொலை செய்துவிட்டு திரும்பி செல்லும் வசதி இருக்கையில் நிகாப் அணிவது எப்படி மனித உரிமை என்று சொல்ல முடியும்? குற்றவாளிகல் தடயம் இன்றி குற்றம் செய்வதட்கு துணைபுறியும் ஒரு காரணி எப்படி ஒருத்தரின் உரிமையாக இருக்க முடியும் ஒருத்தரின் அடிப்படையான வாழ்வதட்கான உரிமைகள் அடுத்தவர்களுக்கு எந்த விதத்திலும் தொந்தரவாக இருக்க முடியாது அல்லவா? நம் சமூகமே அதி பெரும்பான்மையாக வெறுதொதுக்கும் ஒரு கலாசாரத்தை நடைமுறைபடுத்த கண்டிப்பாக நாம் குரல்கொடுக்க வேண்டுமா? படித்த கல்வியில் உயர்வு பெற்ற நமது முஸ்லிம் பெண் கல்விமான்களில் 99 வீததிட்கு மேலாக ஒதுக்கப்படும் ஒரு கலாசாரம் கண்டிப்பாக நடைமுறையில் இருக்க வேண்டும் என்று வாதிடத்தான் வேண்டுமா? இந்த வாததை அந்நிய மக்களிடம் கொண்டுசெல்லுகையில் ஏன் பெரும்பான்மை முஸ்லிம்கள் இப்படி முகம்மூடுவதில்லை என்று வினவினால் நம் பதில் என்ன? அந்நிய மக்கள் ஊடகங்களிலும் வைபோகங்களிலும் பார்ககூடிய முஸ்லிம் உயர் பதவிகள் அந்தஸ்துகளைஉடைய யாரிடமும் இல்லாத நடை முறை குறித்து குரல்கொடுப்பது எதட்கு?

  • Naleem Wahid munafik thow jamath must be banned all Muslims must come to gather if not they will make all Muslims as baggers

  • Naleem Wahid munafik thow jamath must be banned all Muslims must come to gather if not they will make all Muslims as baggers

  • Abdul Maleek Ahmed உங்கட புத்திக்கு பட்டதெல்லாம் மார்க்கம் இல்லை

  • Naleem Wahid peitu markaththuda per solli 2 aduttula bomb podunga aduthane ungalukku markam

  • Naleem Wahid peitu markaththuda per solli 2 aduttula bomb podunga aduthane ungalukku markam

 9. தவலைக்கு தன் வாயால் தான் சாவு

 10. தவலைக்கு தன் வாயால் தான் சாவு

 11. Awanukku vote kuda poduwanuwal ippa like poduranuwal wekkam illama

 12. Awanukku vote kuda poduwanuwal ippa like poduranuwal wekkam illama

 13. Thank God, now Sri Lanka doesn’t need a defense mechanism…..

 14. Thank God, now Sri Lanka doesn’t need a defense mechanism…..

 15. இன்று burka நாளை ஹிஜாப் அதற்கு பின் எங்கட சமுகம் சொல்லும் சட்டம் தானே என்று இது எப்போ எங்கு தான் நிக்குமோ அல்லாஹ் தான் எங்கள் உரிமைகள் பரி போகாமல் பாதுகாக்க வேண்டும்..

 16. No no no no

 17. Wasantha Ranees Kumar

  ஜனாதிபதிக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி அவர் புடிங்காய ஆணியல்லாம் தேவை இல்லாத ஆணிதான் சிங்ககளவன் என்பதை அவர் நிருவித்திட்டார் முஸ்லிம்களுக்கு அவ்வளவு பிரச்சினை போட்டு மதஸ்தலங்களை பௌத்தத சிங்கள வெரியனுங்க உடைக்கும் போது இந்த ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரம் எல்லாம் கவுட்டுக்குள் வைத்திட்டு படுத்தாரா அவர்களுடைய அதிகாரம் மதம் பார்த்துதான் வேலை செய்யும் இப்படி ஒரு இனத்தை அடக்க நினைத்தால் இலங்கை உருப்பட்டமாதிரிதான்

 18. மிகுந்த மன வேதனை அளிக்கிறது… இருந்தாலும் இதற்கு வித்திட்டவனே nam இனத்தான் தானே அந்த கேடுகெட்ட நாயால முழு சமுகமே தண்டனை அனுபவிக்கிறோம்.. Antha நாய் மட்டுமல்ல அந்த naai இனத்துக்கு அல்லாஹ் தகுந்த கூலியை குடுப்பனாகஇன்று burka நாளை ஹிஜாப் அதற்கு பின் எங்கட சமுகம் சொல்லும் சட்டம் தானே என்று இது எப்போ எங்கு தான் நிக்குமோ அல்லாஹ் தான் எங்கள் உரிமைகள் பரி போகாமல் பாதுகாக்க வேண்டும்..

  • Mohammed S Ahmmed nanbaney unathu pathivu sarithan ithu kattayam enabathu ….endru kidayathu naam naamaha illai emathu sammohathil Muslim Muslim thuvaissam endru irikkirathu athai eppothu emmai vitthu kalatthi erivomo appothu Allah arul pallippan

  • Njh Mhd nanba naam yosikka koodiya vidayam bruka kalatta pattadzu ellaiy prachina muslim kalukku sodanayekal pitunaakal adzikarikkuzu evayekal yarral varukirazu Muslim enra payartaagekalaal

 19. அன்னியர்கள் சந்தோசப்படுவார்கள் இல்லையோ ஆனால் நம் தவ்ஹீத்வாதிகள் இன்று நிம்மதியோடு தூங்குவார்கள் ஏனென்றால் இதற்குத்தானே அவர்கள் ஆசைப்பட்டார்கள் அவர்களுடைய நோக்கம் நிறைவேறிவிட்டது கண்ணியமாக வாழ்ந்த முஸ்லிம் பெண்களை அவமானப்படுத்தியவர்களை படைத்தரப்பு தண்டிக்காமல் விட மாட்டான்

 20. அன்னியர்கள் சந்தோசப்படுவார்கள் இல்லையோ ஆனால் நம் தவ்ஹீத்வாதிகள் இன்று நிம்மதியோடு தூங்குவார்கள் ஏனென்றால் இதற்குத்தானே அவர்கள் ஆசைப்பட்டார்கள் அவர்களுடைய நோக்கம் நிறைவேறிவிட்டது கண்ணியமாக வாழ்ந்த முஸ்லிம் பெண்களை அவமானப்படுத்தியவர்களை படைத்தரப்பு தண்டிக்காமல் விட மாட்டான்

 21. பல்வேறுபட்ட கலாச்சாரங்களை வாழும் ஒரு நாட்டில் ஒரு சிறுபான்மை முஸ்லிம் எப்படி வாழ வேண்டும் என்று தெரிந்து வாழ்ந்தால் ஒரு பிரச்சினையும் இல்லை இது பாகிஸ்தானும் சவுதி அரேபியாவும் அல்ல முதலாவது உண்மையான இஸ்லாத்தை விளங்கி அதன்படி நடவுங்கள் வெறும் உடைகளுக்கும் தாடியிலும் ஒன்றுமில்லை

 22. அல்லாஹ் தன் அடியார்களை அவமானப் படுத்த மாட்டான் என்ற கோட்பாட்டிற்கு நேர் எதிராக இந்த முக மூடும் கதை மோதுவதால் தூக்கி எறிவதில் எந்தத் தப்புமில்லை.
  தொப்பி!!
  இன்னும் இன்னும் பெருத்துக் கொண்டே போகிறது இது பற்றியும் உலமாக்கள் ஆராய வேண்டும்.
  கூட்டத்தில் தனித்து விளங்க வேண்டும் என்ற நப்பாசை நம் சமூகத்தை திண்டாட வைத்துள்ளது..

 23. அல்லாஹ் தன் அடியார்களை அவமானப் படுத்த மாட்டான் என்ற கோட்பாட்டிற்கு நேர் எதிராக இந்த முக மூடும் கதை மோதுவதால் தூக்கி எறிவதில் எந்தத் தப்புமில்லை.
  தொப்பி!!
  இன்னும் இன்னும் பெருத்துக் கொண்டே போகிறது இது பற்றியும் உலமாக்கள் ஆராய வேண்டும்.
  கூட்டத்தில் தனித்து விளங்க வேண்டும் என்ற நப்பாசை நம் சமூகத்தை திண்டாட வைத்துள்ளது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>