சீனாவில் கடந்த மார்ச் மாதத்தில் மாத்திரம் 1859 பேர் நோயினால் உயிரிழப்பு


13312447891244843768death-L
சீனாவின் பல பகுதிகளில் தொற்று நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விசேட சிகிச்சைகள் அளிக்க தனி மருத்துவமனைகள் இயங்கி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இவற்றில் வாந்திபேதி மற்றும் எலிக் காய்ச்சல் மிக மோசமான தொற்று நோய்களாக கருதப்படுகின்றன.
இவைதவிர, ஹெபோடைட்டிஸ் வைரஸ் தாக்கத்தினால் உண்டாகும் காய்ச்சல், காசநோய்,  எய்ட்ஸ், கால் மற்றும் வாய்ப்புண் ஆகிய  தொற்று நோய்களுக்கு இலக்காகியே இவ்வளவு பெருந்தொகையானோர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை மற்றும் குடும்ப கட்டுபாட்டு பிரிவு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   (மு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>