ஊடகங்கள் பொறுப்புடன் செய்திகளை வெளியிட வேண்டும்- அமைச்சர் ஹக்கீம் வேண்டுகோள்


Rauff Hakeem

ஊடகங்கள் பொறுப்புணர்வுடன் செய்திகளை வெளியிட வேண்டும் எனவும், சமூகமட்டத்தில் பிரச்சினைகளை தோற்றுவிக்கும் வகையிலும், அப்பாவி முஸ்லிம்களை குற்றமிழைத்தவர்களாக காட்ட முற்படும் வகையில் செய்திகளை வெளியிடக் கூடாது எனவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

இராணுவத்தினர் மற்றும் பொலிஸாரின் தீவிர தேடுதல் வேட்டை காரணமாக பல பொருட்கள் மீட்கப்பட்டு வருகின்றன. இத்தேடுதல் வேட்டைகளின் போது சில ஊடகங்கள் நேரடியாக அழைத்துச் செல்லப்படுகின்றன எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

முஸ்லிம் சமூகத்தையும் குற்றவாளிகளாக காட்டும் வகையில் சில பிரசாரங்கள் இடம்பெறுகின்றன. பொறுப்புணர்வுடன் மக்களின் உணர்ச்சிக்கு மதிப்பளித்து செயற்பட வேண்டும்.

தீவிரவாதத்தையும், அடிப்படைவாதத்தையும் அடியோடு ஒழிக்க முஸ்லிம் சமூகம் தமது முழுமையான ஒத்துழைப்பை பாதுகாப்புத்துறைக்கு வழங்கும். முஸ்லிம்களின் துளியளவும் ஆதரவில்லாத ஒரு சிறிய தரப்பே இந்த பயங்கரவாதத் தாக்குதலை நடத்தியுள்ளது. அதற்காக ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையும் குற்றவாளிகளை போன்று சித்தரிப்பதை அனுமதிக்க முடியாது.

ஊடகங்களின் இத்தகைய நடவடிக்கைகளினால் பிரச்சினைகள் தோற்றுவிக்கப்படும் எனவும் ஊடகங்களும், அரசியல்வாதிகளும், பாதுகாப்புத்துறையினரும் இதுகுறித்து உன்னிப்பாகவும் பொறுப்புணர்வுடனும் செயற்பட வேண்டும் எனவும் அமைச்சர் மேலும் வேண்டுகோள் விடுத்தார்.  (மு)

 

 

 

29 comments

 1. நீங்கள் இப்படியே அறிக்கை விட்டே காலத்தை ஓட்டுங்கள்

 2. Naaya kanda kalla karanam kalla kanda Naaya karanam mudevi kalan katrala wandan weliye

 3. ஊடகங்களை நீ சொல்லாத தேவடியா நாய்யே சிங்களவன் உங்க பள்ளிய உடைத்தான் கடைய எரிந்தான் வாகனத்தை தீ வச்சான் என்ன சட்டம் எங்க உங்க வீரம் பொட்ட நாய்களா ஊடகத்தை தப்பு கூறத

 4. சிங்களவன் என்ன செய்தாலும் உங்களுக்கு பிரச்சனை இல்லை எப்போதும் போல மாசம் முடிய சம்பலம் கொடுப்பானுங்க எடுத்து சாப்பிட்டுத்து பேசாம உறங்குடா

 5. Niga ella manusana

 6. நீ எப்போதே சாக வேண்டிய ஆள் நான் குழந்தைய இருக்கும் போதே அரசியல் இருக்கிறாய் மக்களுக்கு என்ன செய்தாய் சும்மா பேசினா உன் வீரமாடா பக்கி

 7. SatheeshKaanth Raveen

  முதலில் நீங்கள் பொறுப்புடன் செயல்படுங்கள்….. பெட்டியுடன் செயற்படாமல்

 8. சாணகியன் என்பதை அடிக்கடி நிரூபித்துக் காட்டுகின்றாய்

 9. Vilikkumaa Malayagam

  அமைச்சரை மக்கள்

 10. தமிழச்சியின் குண்டியை கிளித்தான் பதிவிடுடா நாயே உணக்கு நாடு என்று ஒன்றுமே கிடையாது கதைக்க வந்துட்டான்

 11. you stil alive 😂😂😂😂

 12. Appppaaahhhh vaya thoranthutaru

 13. Mohamed Mohamedumer

  Naalaiku shaappatuku wanthudungo

 14. Ok sir ok ok odanea sajiewaanga
  Kawanam ungala wachum sanjirwanga

 15. Ine ungalin arasiyal kaalam mudinthu vittazu samukathuku entha projanamum illa unga pathaviye kapatra than ungalin nokam

 16. இது கூட செய்தியில் வரவில்லை சார்!!🤦🏼‍♂️

 17. Itn,roopavahini mattum podum

 18. Hanleyroshan Jeganathan

  சிங்களவன அடிக்க வக்கிள்ள .பாவம் சும்மா இருந்த கிறிஸ்தவன அடிக்கிறானுள்.தலை கீழாக நீன்டாலும் ஒன்னும் நடக்காது. இந்த பன்னி isis ஆள்,இந்த நாட்டில் எங்களை விட எல்லாம் உங்களுக்கு நிறைவாத்தானே இருந்தது.தன்ட தலையில தானே மண் அள்ளி போட்ட கதை

 19. Neega 1t ungal poruppai unarndu seyelpadungal

 20. கோமாவில் இருந்து நேற்றுதான் வந்திரிக்காரு மாமா😁

 21. வஞ்சகன் நிரோ

  அடேங்கப்பா என்ன அண்ணே 🍅 சட்னிய முகத்துல அப்பிற்று திரியுறயல் எங்களுக்கு ரத்தம்தான் வந்தது

 22. Iwalo naala iwan egga paithirunda. Thawam irundaana

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>