முஸ்லிம் விவகார அமைச்சரை உடன் மாற்ற வேண்டும்- இராணுவத் தளபதி


Mahesh Senanayake

முஸ்லிம் விவகார அமைச்சரை உடன் மாற்றிவிட்டு அந்த அமைச்சுக்கு வேறு படித்த அறிவுள்ள ஒருவரை நியமிக்க வேண்டும் என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மஹேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த அமைச்சு முஸ்லிம் ஒருவருக்கே வழங்கப்பட வேண்டும் என்று இல்லை. வேறு மதத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் வழங்கப்படலாம் எனவும் இராணுவத் தளபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்றைய (12) சகோதர தேசிய ஊடகமொன்றுக்கு கருத்துத் தெரிவிக்கையில் இராணுவத் தளபதி இதனைக் கூறியுள்ளார்.

அடிப்படைவாதிகள், தீவிரவாதிகள் தொடர்பில் எமக்கு அடிக்கடி கேட்க முடிகின்றது. தற்போதைய முஸ்லிம் விவகார அமைச்சர் இவை எது தொடர்பிலும் தேடிப் பார்ப்பதில்லை. தெளிவாகச் சொல்வதென்றால், வீட்டு உரிமையாளரே தனது வீட்டைச் சோதனை செய்வது போன்றது.

நாட்டில் முன்னெடுக்கப்படும் சோதனை நடவடிக்கைகளில் சுயாதீனத் தன்மையொன்று அவசியம். இதன்போதுதான், பிரச்சினை தீரும்.

முஸ்லிம் விவகார அமைச்சு செய்ய வேண்டிய கடமைகளை இராணுவமும், பொலிஸும் செய்ய வேண்டி ஏற்பட்டுள்ளது. உடனடியாக இந்த அமைச்சை மாற்ற வேண்டியுள்ளதாகவும் இராணுவத் தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.   (மு)

34 comments

 1. Unmayana kada first awara mathanum ondume theriya

 2. Unmayana kada first awara mathanum ondume theriya

 3. நிச்சியமாக

 4. நிச்சியமாக

 5. YES DO GOOD NEWS

 6. YES DO GOOD NEWS

 7. Mathuggada avena

 8. Mathuggada avena

 9. Yes

 10. Yes

 11. Good news

 12. Yes you are correct

 13. Kmmzuhairkmm Zuhair Zuhair

  Good

 14. அல்லாஹ் உமக்கு நேர்வழி காட்டுவானாக

 15. ஏன் சியா காரன் யாரையாவது தயார் நிலையில் இருக்குரானா?

 16. හමුදාපතිට තේරුනදේ අනිත් අයට තේරිලා නැ

 17. Ada saigkada mutalla

 18. அவன் ஒரு பைத்தியம் இந்த அரசு நமக்கு வேண்டாம் முதலில் அதை செய்

 19. Yes Your right sir

 20. கழுகு வேட்டைக்காரன்
 21. Yes your correct do first

 22. முஸ்லீம் அமைச்சு என்று ஒன்று உள்ளதா என்று கேட்கும் அளவுக்கு அது இயங்காத நிலையில்தான் உள்ளது, இந்தவருட ரமழான் மாத பேரீத்தப்பழம் இன்னும் கிடைக்கவில்லை

 23. Comment panni irukira naaihal news sa olunga parthutu pesatum. Veroru inathavanayum podamudiumam.

 24. Musslimgaluku aapu veikiradu enda arasangam vandalum nippata mudiyadu

 25. Mohamed Inshaf Ismail

  Right

 26. අනිවාර්යෙන්ම පලමුව ඒ දේ කරන්න

 27. Yeas sir

 28. மாற்ற வேண்டும் ஆனால் முஸ்லிம் ஒருவரை தான் நியமிக்க வேண்டும்

 29. Atha seinga muthalle

 30. அவர் முஸ்லிம்இல்லை என்பது ஐயாவுக்கு விக்ளங்குது முஸ்லிம்களுக்கு விளங்கவில்லை

 31. Nawfeer Mohamed S Lebbe

  முஸ்லிம் விவகாரம் என்ன என்று தெரியாத ஒருவர்தான் அமைச்சரா இருக்கிறார்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>