குளியாப்பிட்டிய பொலிஸ் அத்தியட்சகர் இடமாற்றம்


Sri-Lanka-Police

குளியாப்பிட்டிய பொலிஸ் பிரிவின் பொலிஸ் அத்தியட்சகர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அவர் களுத்துறை பொலிஸ் கல்லூரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன், நுகேகொட பிரிவின் பொலிஸ் அத்தியட்சகர் குளியாப்பிட்டிய பொலிஸ் பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அண்மையில் குளியாப்பிட்டிய பிரதேசத்தில் முஸ்லிம் மக்கள் மீதான இனவாத தாக்குதல் சம்பவத்தையடுத்து இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.(அ)

10 comments

  1. இடம் மற்றம் இல்ல வேளை பறிக்க பட வேண்டும் இடம் மற்றம் செய்தால் பண்ணினால் அங்க போய் அதே வேளையில் ஈடுபடுவார்

  2. இடம் மற்றம் இல்ல வேளை பறிக்க பட வேண்டும் இடம் மற்றம் செய்தால் பண்ணினால் அங்க போய் அதே வேளையில் ஈடுபடுவார்

  3. Fuzuly Ahamed Majeed

    எல்லாம் முடிந்த பிறகு இடமாற்றம் பண்ணி இருக்காங்க

  4. Fuzuly Ahamed Majeed

    எல்லாம் முடிந்த பிறகு இடமாற்றம் பண்ணி இருக்காங்க

  5. Has to be suspend

  6. Please dismiss

  7. நாடகம் நடக்கிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>