அமித் வீரசிங்கவுக்கு விளக்கமறியல்


suspect amith weerasinghe

மஹாசொன் பலகாய அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்கவை எதிர்வரும் 28ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த இரு தினங்களாக நடாத்தப்பட்ட இனவாத வன்செயல் தொடர்பில் விசாரணை செய்வதற்காகவே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் பொலிஸ் தலைமையகத்தால் நியமிக்கப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரியொருவரின் மேற்பார்வையின் கீழான விசேட பொலிஸ் குழுவால் கண்டி- தெல்தெனியவில் வைத்து இவர் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.(அ)

One comment

  1. Ahamadulebbai Razeed Kamaldeen

    இவனுக்கு பொலிசார்ஜனாதிபதிக்கொடுக்கிர மரியாத கொடுக்கானுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>