டான் பிரியசாத் பிணையில் விடுதலை


Dan-Priyasad-098

நவ சிங்ஹலே அமைப்பின் பணிப்பாளர் டான் பிரியசாத் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினால் கைது செய்யப்பட்ட நவ சிங்களே தேசிய அமைப்பின் பணிப்பாளரான டான் பிரியசாதை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு மஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த 13 ஆம் திகதி இந்த சந்தேகநபர் மீதொட்டமுல்ல பிரதேசத்தில் முஸ்லிம் நபர் ஒருவருக்கு ஏசியும் எச்சரிக்கை விடுத்துமுள்ளதாக பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இந்தக் குற்றச்சாட்டு பிணை வழங்க முடியுமான ஒன்று என சந்தேகநபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இனங்களுக்கிடையில் விரிசலை ஏற்படுத்தும் பேச்சுக்களிலிருந்து தவிர்ந்து கொள்ளுமாறு எச்சரித்துள்ள நீதிமன்றம், இவர் தொடர்பிலான அடுத்த கட்ட வழக்கு விசாரணை எதிர்வரும் ஜூலை மாதம் 9 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாகவும் அறிவித்துள்ளது.

வெல்லம்பிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தமை தொடர்பில் அவர் நேற்று கொழும்பு குற்றப்பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.  (அ)

54 comments

 1. Nadu nasama pohapohuthu

 2. Nadu nasama pohapohuthu

 3. Nadu nasama pohapohuthu

 4. Arasialla idallam sahajamappa

 5. Arasialla idallam sahajamappa

 6. Arasialla idallam sahajamappa

 7. Saiff Deen Saiffdeen

  உங்க கல்ல ஆட்டம் எங்களுக்கு அத்துப்படி,

  ஆகவே,,,

 8. Saiff Deen Saiffdeen

  உங்க கல்ல ஆட்டம் எங்களுக்கு அத்துப்படி,

  ஆகவே,,,

 9. Saiff Deen Saiffdeen

  உங்க கல்ல ஆட்டம் எங்களுக்கு அத்துப்படி,

  ஆகவே,,,

 10. கழுகு வேட்டைக்காரன்
 11. கழுகு வேட்டைக்காரன்
 12. கழுகு வேட்டைக்காரன்
 13. இது தொடர்ச்சியாக நடக்கின்ற நாடகம்தானே

 14. இது தொடர்ச்சியாக நடக்கின்ற நாடகம்தானே

 15. அடப்பாவி பயலே,, ஏண்டா மகாசோன் பலகாய அமித் வீரசிங்கய தனியா விட்டு வந்த ?

 16. அடப்பாவி பயலே,, ஏண்டா மகாசோன் பலகாய அமித் வீரசிங்கய தனியா விட்டு வந்த ?

 17. He has nice 100 rupees sunglass..😜😜

 18. He has nice 100 rupees sunglass..😜😜

 19. Next parliament

 20. Next parliament

 21. He also terroris

 22. He also terroris

 23. Make drama

 24. Make drama

 25. Make drama

 26. Make drama

 27. Make drama

 28. Very good happy to happy Muslim innocent people are crying in jungle to sleep over 3days not meet no food 🥘

 29. Very good happy to happy Muslim innocent people are crying in jungle to sleep over 3days not meet no food 🥘

 30. Very good happy to happy Muslim innocent people are crying in jungle to sleep over 3days not meet no food 🥘

 31. Jenthiran Batticaloa Mahiloor

  Ok

 32. Jenthiran Batticaloa Mahiloor

  Ok

 33. Jenthiran Batticaloa Mahiloor

  Ok

 34. பினையில் விடுதலை செய்ய எப்படா அவனை அரஸ்ட் பன்னீங்க பிக்காலிப்பயல் கலா

 35. பினையில் விடுதலை செய்ய எப்படா அவனை அரஸ்ட் பன்னீங்க பிக்காலிப்பயல் கலா

 36. பினையில் விடுதலை செய்ய எப்படா அவனை அரஸ்ட் பன்னீங்க பிக்காலிப்பயல் கலா

 37. இது எங்களுக்கு எப்பவோ தெரிந்த விசயம் இது வலக்கமா நடக்குரதுதானே he he,,,…

 38. WERA-EDAWADU-MUSLEMGALEN SOTTUHALAY NAASAMAKKEYAPPEN MENDUM-2”NAALPODUWAN-APPOMUSLEEMGALEN-SOTTUHALUKKU-AMBOO

 39. இவனயெல்லாம் வச்சி

 40. அப்போ எதுக்கு அவசரமா கைது பண்ணாக…. 🤔🤔🤔ஒண்ணுமே புரில்லப்ப

 41. This sakkiliyan be sentenced to death

 42. This sakkiliyan be sentenced to death

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>