மங்களவின் கருத்தைக் கேட்டு பௌத்த மக்கள் வன்முறையில் ஈடுபட வேண்டாம்- தம்மரத்ன தேரர்

இலங்கை ஒரு பௌத்த நாடு அல்ல என்ற நிதி அமைச்சர் மங்கள சமரவீரவின் கருத்தில், இனங்களுக்கிடையில் மோதலை உருவாக்கும் உள்நோக்கம் புதைந்துள்ளதா? என்ற சந்தேகம் இந்த சூழ்நிலையில் எழுவதாக பதுளை புராதன ரஜமகா விகாரையின் பொறுப்பாளர் கலாநிதி முருந்தெனிய தம்மரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் நிலவும் பதற்ற நிலைமையில் இவ்வாறான ஒரு அறிவிப்பை அமைச்சர் முன்வைப்பது எந்தவகையிலும் பொருத்தமான ஒன்று அல்லவெனவும் தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டில் அண்மையில் நடைபெற்ற குண்டுவெடிப்புச் சம்பவங்களின் பின்னர் மக்கள் அமைதியாகவும், பொறுமையாகவும் இருக்கும் நிலையில், ஏதாவது ஒரு வகையில் இனங்களுக்கிடையில் முரண்பாட்டை ஏற்படுத்தி, அவர்களுக்கிடையில் மோதலை ஏற்படுத்தும் உள்நோக்கம் தேரரின் இந்த அறிவிப்பில் உள்ளதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் தேரர் குறிப்பிட்டுள்ளார்.

இதனால், இதுபோன்ற தூர நோக்கில்லாதவர்களின் அறிவிப்புக்களினால், கோபமடைந்து, வன்முறைகளில் ஈடுபடாமல் பொறுமையாக இருக்குமாறு இந்த நாட்டிலுள்ள சகல பௌத்த மக்களிடமும் மிக முக்கியமாக கேட்டுக் கொள்கின்றோம் எனவும் தேரர் மேலும் கூறியுள்ளார்.  (மு)

26 comments

 1. He said true……..

 2. இவர்களது அரசியல் சூதாட்டம் இன்னும் முடியவில்லை…

 3. டேய் நீ, கலவரத்தை, ஏற்படுத்துங்கள், என்று சொல்வது போல் இருக்கு.

 4. Nadu romba amaidiya erukutu

 5. Wasantha Ranees Kumar

  இதற்கல்லாம் காரணம் ஒரு சில மண்ட ஓட்டு தேரேங்கதான் சும்மா இறிக்கிறவனுங்கள் இந்த மொட்டபொட்ட கிழட்டூ கூதி மக்கள் உசுப்பேற்றி விடுரானுங்க இந்த தேரைகளுக்கு மரண பயத்தை காட்டாத வரைக்கும் சிறுபான்மையினர் நிம்மதியாக வாழ முடியாது

 6. நெஞ்ஜெம் மறப்பதில்லை

  மங்களவின் பேச்சு உண்மையானதும் மத நல்லினக்களுக்குறியது…. ஆனால் தேர்ர பேச்சில் துவேஷமும் சிங்கள மக்களை தூண்டி உசார் உரம் ஏற்றுவது போல் இருக்கு …தேரரின் கருத்து மடயர்களுக்கும் ஆர்பாட்டக் காரருக்கும் பௌத்த தீவரவாதிகளுக்கும் பொருந்தக்கூடியதாக உள்ளது இதைத்தான் சொள்வது எறியி எண்ணையில் பெற்றோல் ஊற்றுவது என்பது…..

  • நெஞ்ஜெம் மறப்பதில்லை நீங்கள் சொல்வது சரிதான் சகோதரா

 7. நெஞ்ஜெம் மறப்பதில்லை

 8. நெஞ்ஜெம் மறப்பதில்லை

 9. Buddhists are peace loving people. do not worry.

 10. Buddhists are peace loving people. do not worry.

 11. May kathawatath Muslim nanagay kadala karaththy palithe

 12. May kathawatath Muslim nanagay kadala karaththy palithe

 13. Thera solluwaduthan remba santhehama erikku

 14. Thera solluwaduthan remba santhehama erikku

 15. தற்போது யாரினதும் கருத்தை ஏற்கும், நம்பும் மனப்பக்குவத்தில் நாம் இல்லை

 16. தற்போது யாரினதும் கருத்தை ஏற்கும், நம்பும் மனப்பக்குவத்தில் நாம் இல்லை

 17. தற்போது யாரினதும் கருத்தை ஏற்கும், நம்பும் மனப்பக்குவத்தில் நாம் இல்லை

 18. Daam wenawa doom wenawa anthimata gini thiyanawa

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>