தீவிரவாதத்திற்கு எதிரான இலங்கையின் நடவடிக்கைக்கு அமெரிக்கா பூரண ஒத்துழைப்பு


image_c6223fa647

அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பெஓ மற்றும் வெளிவிவகார அமைச்சர் திலக் மாறப்பன ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

வெளிவிவகார அமைச்சர் திலக் மாறப்பனவின் உத்தியோகபூர்வ அமெரிக்க விஜயத்தின் போதே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன்போது 21ம் திகதி இடம்பெற்ற அமெரிக்க பிரஜைகள் ஐவர் உள்ளிட்ட 250 பேருக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தாம் வன்மையாக கண்டிப்பதாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் வெளிவிவகார அமைச்சரிடம் தெரிவித்துள்ளார்.

தீவிரவாதத்திற்கு எதிராக இலங்கை மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் அமெரிக்கா பூரண ஒத்துழைப்பை வழங்கும் எனவும் அமெரிக்க இராஜாங்க செயலாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.(அ)

7 comments

 1. Politican is the culprits for ester boming in srilangka get the culprits immediately put him behind bar

 2. உலகில் தீவிரவாதத்தை ஊட்டிவளர்ப்பதில்
  அமெரிக்க அரசுக்கே முதலிடமுண்டு.

 3. உலகத்திலேயே தீவிரவாதமே உருவாக்கினதே முதல்ல நீங்கதான்டா

 4. இந்த ஒத்துழைப்பை இப் பயங்கரவாதம் நடைபெற முன்னால் வழங்கியிருக்கலாமே?
  ஓஓஓஓஓஓஓ
  அதெப்படி என்ன உற்பத்திப் பொருளை (ஐஸ்ஐஸ்) பரீட்சித்துப் பார்க்காமல் எப்படி?

 5. செத்தான்டா . USA காலடி வைத்த இடம் நாசம்
  இறைவன் தான் இலங்கை நாட்டை காப்பாற்ற வேண்டும்

 6. Ltte kaalathula enga ponagalam?

 7. Ltte kaalathula enga ponagalam?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>