மினுவாங்கொடை பள்ளிவாயலுக்கு பாதுகாப்பு வழங்கிய மத குருக்கள்


IMG_20190517_151544

மினுவாங்கொடை மஸ்ஜிதுல் ஹுஜ்ஜாஜ் பள்ளிவாயில் இன்று ஜும்மா நேரத்தில் மாற்று மதத்தை சேந்த மதகுருக்கள் பாதுகாப்பு வழங்கியுள்ளனர்.

குறித்த பிரதேசத்தை சேர்ந்த பெளத்த விகாரை ஒன்றின் மதகுரு ஒருவரும் கிறிஸ்தவ குருக்கள் இருவரும் தொழுகை வேளையில் பள்ளிவாயலில் அமர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த இரு தினங்களுக்கு முன்னர் மினுவாங்கொடை பிரதேசத்தில் முஸ்லிம்களுக்கெதிராக இடம்பெற்ற இனவாத வன்முறை சம்பவத்தில் மினுவாங்கொடை மஸ்ஜிதுல் ஹுஜ்ஜாஜ் பள்ளிவாயில் கடுமையாக தாக்கப்பட்டு சேதங்களுக்குள்ளாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.(அ)


IMG_20190517_151544

IMG_20190517_151555

25 comments

 1. محمد نيسان حجي محمد

  Eppa enna masuru puduga

 2. محمد نيسان حجي محمد

  Eppa enna masuru puduga

 3. செய்ர அனியாயம் எல்லாம் செய்து விட்டு பாதுகாப்பா
  நல்ல நடிப்பு சிவாஜி பிச்சைவாங்கனும் இவர்களிடத்தில்

 4. Allh pozumanawan .inda kafirhalin pazuhappu yezarkku .

  • Mohammad Rizwan Ellam nadaka vittu wedika paartha pinnar Enna paazuhaapu ondu iwanuhalda. Wellam warum mun Anai ketta therichiruka wendum.

 5. Congratulations,for all religions

 6. We Respect

 7. சிங்கள நாய்களை நம்ப முடியாது

 8. Allam mutintha pinnal

 9. محمد نيسان حجي محمد

  Edu ewangaluku pariya paruma ya eruku

 10. Ippa edukku pathukappu poy naadaham

 11. 🇱🇰✝️☪️☸️👍

 12. Thanks to all ⛪🕌🕍

 13. Hats off respected clergies!

 14. அப்பாடா இங்கட பாதுகாப்பில் வந்த வன்முறை தீவிர கும்பல் தலைதெறிக்க தப்பியோட்டம்

 15. Kadala gini tibbata passey mona magulatada aracshawa

 16. Fàthîmã Şhãîłã

  yappahhhhhh indha galloluwa lumbini vihara pikku aware oru periya thuwesi enna nadippuda nammada mudevi thirunthum warai naadu ipdy than pohum

 17. Fàthîmã Şhãîłã

  yappahhhhhh indha galloluwa lumbini vihara pikku aware oru periya thuwesi enna nadippuda nammada mudevi thirunthum warai naadu ipdy than pohum

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>