முஸ்லிம் அமைச்சர்கள் மீண்டும் தமது பொறுப்புக்களை ஏற்குமாறு மகாநாயக்கர்கள் வேண்டுகோள்


p1-1

அரசாங்கத்திலிருந்து பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்களை மீண்டும் அந்தப் பொறுப்புக்களை ஏற்குமாறு மூன்று மகா சங்கத்தினதும் மகாநாயக்கர்கள் கூட்டாக இணைந்து வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள யாராவது அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் இருப்பதாயின் தான் சார்ந்த நியாயங்களை பாதுகாப்புப் பிரிவினருக்கும், அது தொடர்பானவர்களுக்கும் முன்வைத்து தீர்த்துக் கொள்வதற்கு முன்வருமாறும் வேண்டுகோள் விடுக்கின்றோம் எனவும் மகாநாயக்கர்கள் அவ்வேண்டுகோளில் தெரிவித்துள்ளனர்.

முஸ்லிம் அமைச்சர்களின் பிரச்சினைகள் தொடர்பில் அவர்களுடன் மகாசங்கத்தினர் கலந்துரையாடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அந்த அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

நாட்டில் தற்பொழுது எழுந்துள்ள நெருக்கடி நிலைமை தொடர்பில் ஆராய்ந்து நாட்டின் பொருளாதார, கல்வி, சமூக மற்றும் கலாசார துறைகளின் முன்னேற்றம் காண்பது குறித்து 15 அம்ச திட்டத்தின் அடிப்படையில் நேற்று (05) விசேட அறிவிப்பொன்று செய்யப்பட்டது.

அஸ்கிரி பீட மகாநாயக்கர் வரகாகொட ஞானரத்ன தேரரின் தலைமையில், மூன்று பிரதான பீடங்களினதும் உயர்மட்ட கலந்துரையாடல் கண்டி அஸ்கிரி மகா விகாரையில் இடம்பெற்றுள்ளது. இதன்போது இந்த 15 அம்ச அறிக்கையொன்று தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை குறித்து விரைவில் வெளியிடவுள்ளதாகவும் மூன்று பீடங்களும் ஊடகங்களிடம் அறிவித்திருந்தன.

நாட்டில் தற்பொழுது எழுந்துள்ள நெருக்கடி நிலைமைகளை சமாதானத்துக்கு கொண்டுவருது தொடர்பில் மூன்று பிரதான பீடங்களின் மகாநாயக்கர்களும் இணைந்து நேற்று கண்டியில் விரிவாக ஆய்வு செய்துள்ளனர். இதன் பின்னரே முஸ்லிம் அமைச்சர்களுக்கு இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டின் சிறந்த நிருவாகம் ஒன்றுக்காக சகல தரப்பினரையும் ஒன்றிணைத்துக் கொண்டு செயற்படுவது எவ்வாறு என்பது குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளது. சகல தரப்பினரும் பிளவுபடாமல் ஒற்றுமையாக இருந்து, சமாதானமான ஒரு நாடாக உலகிற்கு எடுத்துக்காட்டி தொடர்ந்தும் செயற்பட வேண்டும் என இதன்போது முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மல்வது பீட போசகர் நியங்கொட விஜிதசிறி தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.  (மு)

42 comments

 1. Alabdeen Abdul Uyoob

  Read Quran for politics and ruling country, this Quran is not only for Muslims, it is for all human beings created by Almighty God(Allah)

 2. Alabdeen Abdul Uyoob

  First collect your Mr. Gnanasara and Hon.Rathna MP talk and preach what is the principles of Buddha darmaya and ask them to teach all their racist team in order to build peace among minority communities as Yamils, Christians, Muslim and Buddhist in Sri Lanka before talking to the Muslim MPs and other three parties UNP, SLFP and Podu peramuna first, otherwise, you can’t implement peace or politics in Sri Lanka.

 3. 99.5 % Sinhalese n muslims lived very Peaceful ly except few minor incidents this Isis instigated NTJ terrorism we muslims are all against it from the inception we need to live peacefully

 4. Murees Seeni Mohamed

  மகாநாயக்ககர்களின் அறிவுறுத்தல்கள் வரவேற்கப்படும் அதே நேரத்தில் முஸ்லிம்கள் அமைச்சராக இப்போது பதவியேற்க முடியாமைக்கான காரணம் எங்களில் ஒருவரை மீண்டும் சிக்க வைத்து ஏதோ ஒருவகையில் நாடு அசௌகரியத்தை எதிர் நோக்கலாம் என்று அவர்களிடம் எம் பக்க நியாயத்தை கூறி மகாநாயக்கர்களை எமக்கு சாதகமான வைத்து செயல் படலாம். இப்போதுள்ள சூழல். முஸ்லிம்களின் கேள்விகளுக்கு செவிசாய்கும் நிலைமையில் அவர்கள் உள்ளனர்.
  குற்றம் சாட்டப்படாத அமைச்சர்கள் பா.உ. என்று எவ்வாறு கூற முடியும். மீண்டும் அமைச்சர்களாகிய பின்பு நாளை அவர்களில் ஒருவரையோ கட்சியையோ தீவிரவாதிகளுடன் தொடர்பு என கூறி அவர்களை வைத்தும் அழுத்தங்களால் நாடு அசாதாரண நிலமைக்கு மீண்டும் வரலாம். உங்கள் பழிகள் விசாரிக்க படட்டும். அதற்கு குறிப்பிட்ட காலம் நிர்ணயிக்கப்பட வேண்டும். முஸ்லிம்களின் பதவிகள் அதற்கு தடையாக இருக்க முடியாது என்ற காரணத்தினாலும் பதவிகளை ராஜினாமா செய்தனர். பழி சுமத்துபவர்களின் அறிக்கையை வைத்து கொண்டு அடுத்த அடுத்த கட்டம் நகர்ந்தால், பொலிஸ் துறை, நீதித்துறை துறை, குற்றப்புலனாய்வு துறை விசாரணை பிரிவுகள் எதற்காக? ஒரு அமைச்சருக்கே சிறப்புரிமை இல்லையானால் பாமர மக்களின் நிலை?
  குற்றம் சாட்டப்பட்டவர்கள் தண்டிக்கப் படுவதும், நிரபராதிகளால் வீண் குற்றம் சுமத்தியவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்குவதும், இவைகளை இனிமேல் முஸ்லிம்களின் பால் இலக்கு வைக்கப்படாத வண்ணம் மீண்டும் ஆட்சியில் பங்குபற்ற யாரும் மறுக்க முடியாத உத்திரவாதமாகிய முஸ்லிம் பா.உ. கள், உயர் பதவிகளில் இருப்பவர்கள், அரச உத்தியோகத்தர்கள், சாதாரண மக்கள் என அனைவரையும் பாதுகாக்கும் உத்தரவாதம் வரும் வரை ஆட்சியில் அமைச்சராவதை காலம் கடத்துவது இன்றியமையாதது.

 5. இத்துடன் விளையாட்டுச் செய்திகள் முடிவடைந்துள்ளன.

 6. ஏன்டா வேர வேலையே இல்லாயாடா. உங்க தலைவர் ஞானசார ஒருபக்கம். வேண்டாம் எங்குரான்

 7. Ivangal eallam patta madaiyargal

 8. We don’t won’t your mother’shooth post again.

 9. We don’t won’t your mother’shooth post again.

 10. Eid Mubarak

 11. Muhammad Rafeek Isadeen

  Our leader take any digestion it’s ok for our Muslims people because now they’re knows what we won’t we all in one thanks rathana himi, janasara

 12. Okkama marugga

 13. Okkama marugga

 14. Thanks you thero.we respects Your ideas. please Muslim we need only peace full .sri Lanka.pls makes that only thousands blessings for you.stopped racist .we have not any country to say mother country. Sri Lankan is our mother country.religion is different but we all same like sisters brothers.some one like peace,some like racist we are middle.but Thankfully your actions…Budu Saranai thero.🌷.🙏🙏🙏

 15. Thanks you thero.we respects Your ideas. please Muslim we need only peace full .sri Lanka.pls makes that only thousands blessings for you.stopped racist .we have not any country to say mother country. Sri Lankan is our mother country.religion is different but we all same like sisters brothers.some one like peace,some like racist we are middle.but Thankfully your actions…Budu Saranai thero.🌷.🙏🙏🙏

 16. இவிங்க உண்ணாவிரதம் இருந்தால் அமைச்சைத் துறக்கவும் இவிங்க வேண்டினால் பாரமெடுக்கவும் என்ன வேடிக்கை இது….? இது ஜனநாயக நாடு தானே அவ்வப்போது மறந்து போகுதே

 17. இவிங்க உண்ணாவிரதம் இருந்தால் அமைச்சைத் துறக்கவும் இவிங்க வேண்டினால் பாரமெடுக்கவும் என்ன வேடிக்கை இது….? இது ஜனநாயக நாடு தானே அவ்வப்போது மறந்து போகுதே

 18. Onnukum wela vetti illa pola

 19. Onnukum wela vetti illa pola

 20. Pongedaaaa

 21. Pongedaaaa

 22. pongada posakatha wengala

 23. pongada posakatha wengala

 24. Don’t take your positions

 25. Don’t take your positions

 26. Oru aaniyum pudunga thewalla pirinjadhu pirinjadhawe irikkattum muslimgal ondru pattu wittaargal adhu podhum alhamdhulillah

 27. Balloth ekka budiya gatthanang mekkoth ekka thamai ban negitinna venne.

 28. முஸ்லிம்கலாகிய நாகல் வரவேற்பு

 29. Abdul Mubarak Abdul Hameed

  முதலில் இனவாத குழுக்களை கட்டுப்படுத்த அரசுக்கு சொல்லுங்கோ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>