பாராளுமன்றத்தை உடனடியாக கலையுங்கள் – டக்ளஸ் தேவானந்தா


dagls

பொதுத் தேர்தலுக்குரிய காலம் வரை காத்திருக்காது, பாராளுமன்றம் உடனடியாக கலைக்கப்பட்டு தேர்தல் நடத்தப்பட வேண்டும் என ஈ.பி.டி.பியின் பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

நாட்டில் அரசியல் ஸ்திரமற்ற நிலைமை மேலெழுந்திருப்பதானது எதிர்மறையான தாக்கத்தைக் கொண்டிருக்குமென்று உலக வங்கி எச்சரித்துள்ளது.

பாதுகாப்புடன் தொடர்புடைய சம்பவங்கள் முதலீட்டாளர்களின் உணர்வுகளில், அபிப்பிராயங்களில் தாக்கத்தினை ஏற்படுத்தியிருக்கின்றது.

தேசிய பாதுகாப்பு உள்ளிட்ட நாட்டின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் நேற்று(07) நடைபெற்ற சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.   (மு)

6 comments

  1. சபையை கலையுங்கள் அல்லது இவருக்கு அமைச்சுப் பதவி ஒன்றை கொடுங்கள் நாடு ஸ்தீரமாகும்.
    200000 அதிகப்படியான வாக்குகளைப் பெற்று பாராளுமன்றம் வந்தவர் சொல்லிட்டாரு.

  2. අමිමපා

  3. எதுக்கு?

  4. எதுக்கு?

  5. திரும்ப வச்சா உங்க ஒன்றும் அம்பேல்.?

  6. இதேடா வந்துட்டாரு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>