மோடியின் விமானத்திற்கு பாகிஸ்தான் வான்பரப்பில் அனுமதி


_5a03f0e6-bcb0-11e8-aa2b-bfb0450a5721_1558873676576_1558884430066_1559926976272

இந்திய பிரதமர் நரேந்திர மோடி பயணிக்கும் விமானத்திற்கு பாகிஸ்தான் தமது வான் பரப்பில் அனுமதி வழங்கியுள்ளது.

கிரிகிஸ்தான் பிஷேக் நகரில் இடம்பெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் கலந்துகொள்வதற்கு பாகிஸ்தான் வான்பரப்பினூடாக பயணிப்பதற்காக இந்தியா பாகிஸ்தானிடம் அனுமதி கோரியிருந்தது.

எதிர்வரும் 13ம் 14ம் திகதிகளில் நடைபெறவுள்ள குறித்த மாநாட்டில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் காணும் கலந்துகொள்ளவுள்ளார்.

இந்திய விமானப்படையினர் பாகிஸ்தானின் தீவிரவாத முகாமொன்றின் மீது தாக்குதல் நடத்தியதை அடுத்து கடந்த பெப்ரவரி 26ம் திகதி பாகிஸ்தான் சகல நாடுகளுக்கும் தனது வான்பரப்பை தடை செய்திருந்தது.

அதனைத்தொடர்ந்து பாகிஸ்தான் தனது வான்பரப்பின் 11 விமான வழிகளில் இரண்டினை மாத்திரம் திறந்திருந்ததுடன் இந்தியாவிற்கான தடையை தொடர்ந்தும் நீடித்திருந்தது.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் இருநாட்டு தலைவர்களும் கலந்துரையாடுவதற்கு தயாரில்லாவிடினும் தமது சமாதான யோசனைக்கு இந்தியா உடன்படும் என பாகிஸ்தான் தொடர்ந்தும் எதிர்பார்ப்பதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.(அ)

15 comments

 1. இஸ்லாமியன் டா

 2. Nalla manithen…..imraan

 3. Nalla manithen…..imraan

 4. Pakistan meethu anugundu poduvomnu sonnavenuke vali kudukkuraaga…

 5. Pakistan meethu anugundu poduvomnu sonnavenuke vali kudukkuraaga…

 6. Mr inbraan is a real leader

 7. Mr inbraan is a real leader

 8. Great leader mr imran Khan my Allah bless you sir

 9. Great leader mr imran Khan my Allah bless you sir

 10. யாரையும் கடிக்காமல் போக வேண்டும் சரியா ..

 11. யாரையும் கடிக்காமல் போக வேண்டும் சரியா ..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>