ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தயார் – கருஜயசூரிய


Karu Jayasuriya_2

ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை விடுத்தால் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக களமிறங்குவதற்கு தயார் என சபாநாயகர் கருஜயசூரிய தெரிவித்துள்ளார்.

பி.பி.சி. செய்திச் சேவைக்கு வழங்கிய செவ்வி ஒன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் ஜனாதிபதி வேட்பாளர் பதவிக்கு இதுவரை தான் எந்த விண்ணப்பமும் முன்வைக்கவில்லை எனவும் கட்சியின் தலைமைத்துவத்துடன் தனது பெயர் பிரேரிக்கப்பட்டால் அது குறித்து ஆராயத் தயார் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், ஐக்கிய தேசியக் கட்சிக்குள் உள்ள அனைத்து உறுப்பினர்களும் தனக்கு ஒருமித்து ஆதரவளிக்கும் பட்சத்தில் இதுகுறித்து தீர்மானிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். (ஸ)

44 comments

 1. Shabaaaa midiyala

 2. வாக்களிக்கத்தயார்

 3. வெரி குட்

 4. Alabdeen Abdul Uyoob

  We don’t vote for UNP or other major parties who ever candidates are

 5. சும்மா வாங்க சேர்.

 6. ஐயா!கௌரவான முறையில் சபாநாயராக இருந்து ஓய்வு பெற்று விடுங்க.

 7. Mohamed Ibrahim Mohamed Rauff

  Arab molithadayai neekkinL parpoom

 8. Mohamed Ibrahim Mohamed Rauff

  Arab molithadayai neekkinL parpoom

 9. Mohamed Ibrahim Mohamed Rauff

  Neengal solluhira ore nadu ore saddam ore moli ore inam ore matham ore nadu entru wars male irrunthal sarithan

 10. Mohamed Ibrahim Mohamed Rauff

  Neengal solluhira ore nadu ore saddam ore moli ore inam ore matham ore nadu entru wars male irrunthal sarithan

 11. Ñilfan Wadood Al Yusuf

  We need such a Karunagam

 12. Ñilfan Wadood Al Yusuf

  We need such a Karunagam

 13. Naan vote poda ready

 14. சாக்கடைக்குள் குதிக்க தயார் என்று எழுதிருக்கலாமே

 15. samisi kaakkavum intha mura janathipathi election kedda poraraam 😍

 16. Vijitharajah Shanmugarajah

  அப்படியே கொஞ்சப் பேரை வேறு நாட்டில கொண்டுவிடுங்க

 17. ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட
  UNP இல் 3 வர் உள்ளனர்.
  ரணில், சஜித், கரு
  நீங்க 3 பேரும் ஸ்ரீகோத்தவில் தேர்தல் கேளுங்க.
  அப்புறம் நாட்டில கேளுங்க.

 18. He is too young to contest the position. Why we don’t have any old contenteder.

 19. யார் போர்ர ஒங்கலுக்கு

 20. யார் போர்ர ஒங்கலுக்கு

 21. Very good choice

 22. Very good choice

 23. Very good personaliry

 24. Very good personaliry

 25. தகுதியானவர்

 26. Yes our blessing to you

 27. நாட்டு ஜனாதிபதிக்கு 100 பேர் கனவு காண்ணுராங்க, ஆனா உங்க கனவு பலிக்குமானால் உங்களை வரவேற்கிறோம், வாழ்த்துகிறோம். ஏனெனில் நீங்கள்தான் ஒரு தகுதியான அரசியல் வாதி….

 28. Ok ser nex president the sri Lanka

 29. Vote pnna nanglum rdy

 30. My god,22222old take a rest.

 31. Sameen Mohamed Ranees

  Good

 32. 😲😲😲

 33. Well come, non muslims votes are awaiting for u…

 34. Sainul Abdeen Mohammadh Silmy

  kilattupparuwthil enna izu poi weettula rest edu

 35. Most suitable personal

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>