மீண்டும் அமைச்சுப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளுங்கள் : கபீரிடம் சஜித் பகிரங்க கோரிக்கை


1527827379-Kabeer

மக்களுக்கான சேவையை ஆற்றுவதற்காக முன்னாள் அமைச்சர் கபீர் ஹாசிம் மீண்டும் அமைச்சுப் பதவியை ஏற்கவேண்டுமென்று அமைச்சர் சஜித் பிரேமதாச பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார்.

அறிக்கை வடிவில் இந்த கோரிக்கையை முன்வைத்துள சஜித், இவரது சேவை தற்போதைய நிலையில் நாட்டு மகளுக்கு அவசியமானது என்றும் வலியுறுத்தியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக தேர்வாகி அமைச்சுப் பதவி வகித்த கபீர் ஹாசிம், கடந்த சில தினங்களுக்கு முன்னர் முஸ்லிம் அமைச்சர்களுடன் இணைந்து கூட்டாக பதவி விலகினார்.

இதனையடுத்து பதவி விலகிய ரிஷாட் தவிர்ந்த ஏனைய முஸ்லிம் அமைச்சர்களிடம் மீண்டும் பதவிகளை ஏற்குமாறு பல்வேறு தரப்பினராலும் வலியுறுத்தப்பட்டுவரும் நிலையில் அமைச்சர் சஜித் இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். (ஸ)

01 02

11 comments

 1. Iwar izai porppu atral iwarai muslim gal purakkanikka wendum.

 2. Muslim viduhal kadaihal elawetraium alikkum pozu aniwarum wayai mudi irundu vittu ippozu mattum அமைச்சர் pazaviyai poruppu atka solluhiran gal iwarhal.muslim naduhalin uzavi mattum pera iwanukku wenum

 3. அருமை வாழ்த்துக்கள்

 4. வாப்பா உங்கள நாங்க பதவி விலகச் சொன்னோமா உங்குட சங்கத்தேரர் சொன்ன செய்ர நீங்க ஏன்டா முஸ்லீம் என்று ஒப்பாரி வைக்கீங்க போ போ பொளைக்கிற வழியப்பாருங்கே

 5. Mohamed Raheem Mohamed Raheem

  Etho game irukku paathu nadango

 6. நாங்கள் அமைச்சை பொறுப்பேற்கிறோம் சஜித் யிடம் கபீர் தெரிவிப்பு என மாற்றுங்கள்!!

 7. நாங்கள் அமைச்சை பொறுப்பேற்கிறோம் சஜித் யிடம் கபீர் தெரிவிப்பு என மாற்றுங்கள்!!

 8. அன்று ஜனநாயகம் காக்க புறப்பட்ட கூட்த்தில் நீங்களில்லையென்றாலும் இன்றைய அரசாங்கம் என்ற பெயரைக்காக்க ரணில் நாடக உரைக்கு வசனங்களை ஹக்கீமெழுத இயக்கி நடித்த பெருமை உங்களையும் சாரும்.

  எதை அடிப்படையாகக் கொண்டு நீங்கள் இந்த ராஜினாமா என்ற நாடகத்தை அரங்கேறறினீர்கள்.
  அதில் நீங்கள் வைத்த எது ஒன்று நிறைவேறியிருக்கு.
  தேரர்களிடம் கேட்டுத்தான் இந்த நாடகம் அரங்கேற்றப்பட்டதா?
  அவர்கள் கூறுகிறார் என்பதற்காக மீண்டும் இப்பதவிகளை ஏற்கப்போகிறீர்களா?
  இல்லை உங்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டிருக்கிறதா?
  ஊடகங்கள்மூலம் உலகறியச்செய்த ராஜினாமை அதே ஊடகங்களூடாக உண்மையை உலகறியச்செய்வீர்களா?

 9. அன்று ஜனநாயகம் காக்க புறப்பட்ட கூட்த்தில் நீங்களில்லையென்றாலும் இன்றைய அரசாங்கம் என்ற பெயரைக்காக்க ரணில் நாடக உரைக்கு வசனங்களை ஹக்கீமெழுத இயக்கி நடித்த பெருமை உங்களையும் சாரும்.

  எதை அடிப்படையாகக் கொண்டு நீங்கள் இந்த ராஜினாமா என்ற நாடகத்தை அரங்கேறறினீர்கள்.
  அதில் நீங்கள் வைத்த எது ஒன்று நிறைவேறியிருக்கு.
  தேரர்களிடம் கேட்டுத்தான் இந்த நாடகம் அரங்கேற்றப்பட்டதா?
  அவர்கள் கூறுகிறார் என்பதற்காக மீண்டும் இப்பதவிகளை ஏற்கப்போகிறீர்களா?
  இல்லை உங்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டிருக்கிறதா?
  ஊடகங்கள்மூலம் உலகறியச்செய்த ராஜினாமை அதே ஊடகங்களூடாக உண்மையை உலகறியச்செய்வீர்களா?

 10. பதவியை.எடுக்கவேண்டாம்.முஸ்லீங்களைவிடுவிக்கும்வரை

Leave a Reply to Resme Kamil Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>