அமைச்சுப் பதவியை மீண்டும் பொறுப்பேற்ற தயார் – கபீர் ஹாசீம்


kabeer hashim

அமைச்சுப் பதவியை மீண்டும் ஏற்றுக்கொள்ளத் தயார் என பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹஷீம் தெரிவித்துள்ளார்.

கேகாலை – அம்பன்பொல பிரதேசத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அவர்:
நாம் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து அவர்களின் ஆலோசனைகளைப் பெற்றுக்கொண்டோம். அதேபோன்று எனது மாவட்ட மக்களும் பதவியைப் பெற்றுக்கொள்ளுமாறு என்னிடம் வேண்டுகோள் விடுத்தனர். ஆகவே கட்சியும், அரசும் குறித்த வேண்டுகோளை ஏற்றுக்கொள்வதாயின் மீண்டும் பதவியைப் பொறுப்பேற்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பேன்.எனது மாவட்ட மக்களின் வேண்டுகோளுக்குத் தலைசாய்த்து மீண்டும் பதவியை ஏற்றுக்கொள்ளத் தயாராகவுள்ளேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

39 comments

 1. Mohamed Issadeen Meerasahibu

  நீங்கள் மற்றும் ரனில் சேர்ந்து நடித்த நாடகங்கள் முடிந்துவிட்டது நீங்கள் பதவி இல்லாமல் வாழ முடியாது இதுதான் உங்களின் சமூகப்பற்று

 2. Mohamed Issadeen Meerasahibu

  நீங்கள் மற்றும் ரனில் சேர்ந்து நடித்த நாடகங்கள் முடிந்துவிட்டது நீங்கள் பதவி இல்லாமல் வாழ முடியாது இதுதான் உங்களின் சமூகப்பற்று

 3. Alabdeen Abdul Uyoob

  Without any condition????

 4. Alabdeen Abdul Uyoob

  Without any condition????

 5. முஸ்லீங்களின்.வாக்கு.வேணேடும்என்றால்.முஸ்லீங்களின்பிரச்சினையை.முடித்ததன்பின்.பதவியை.பொருப்பெடுங்கள்.துரவிகள்.சொல்லிசரிவராது.

 6. முஸ்லீங்களின்.வாக்கு.வேணேடும்என்றால்.முஸ்லீங்களின்பிரச்சினையை.முடித்ததன்பின்.பதவியை.பொருப்பெடுங்கள்.துரவிகள்.சொல்லிசரிவராது.

 7. Kaalathin thevai muslimkalukkaha onrinaivathe endru pesineerhal. Santharpa arasiyal seiyum keeltharamana velayai seithu emathu samooham padum kastangalukku kaaranamaahi vidatheerhal. Allahvuku payanthu seyatpadungal

 8. Kaalathin thevai muslimkalukkaha onrinaivathe endru pesineerhal. Santharpa arasiyal seiyum keeltharamana velayai seithu emathu samooham padum kastangalukku kaaranamaahi vidatheerhal. Allahvuku payanthu seyatpadungal

 9. Abdul Manaf Rizan Rizan

  கபீர் ,ஹலீம் உடனடியாக ஏற்றுக் கொள்ள வேண்டும்

 10. Abdul Manaf Rizan Rizan

  கபீர் ,ஹலீம் உடனடியாக ஏற்றுக் கொள்ள வேண்டும்

 11. வெட்கம் இல்லையா ஹாஜி, பதவியா?சமூகம?

 12. வெட்கம் இல்லையா ஹாஜி, பதவியா?சமூகம?

 13. Yara namba

 14. Yara namba

 15. எல்ல முட்டைகளையும் ஒரு கூடையில் வைத்து பாது காப்பது கடினம் வேவ் வேறு கூடையில் வைத்தால் ஒரு கூடை கை தவறி விழுந்தாலும் மீதம் உள்ள கூடையிண் முட்டைகள் சாப்பாட்டுக்கு உதவும் சிந்தித்து செயல்படுவது காலத்தின் கட்டாயம் இனவாதம் பேசும் சிங்கள தமிழ் இனவாதிகள் இரு முனைகளிலும் முஸ்லிம்களை கருவறுக்கா முனையும் இந்த நேரத்தில் முஸ்லிம் புத்தி ஜீவிகள் மிக மிக அவதாநாமாகா முஸ்லிம்களை சார்ந்த சகல துறைகளிலும் கவனம் செலுத்த வேண்டிய கால கட்டத்தில் இலங்கை முஸ்லிம்கள் உள்ளனர்

 16. எல்ல முட்டைகளையும் ஒரு கூடையில் வைத்து பாது காப்பது கடினம் வேவ் வேறு கூடையில் வைத்தால் ஒரு கூடை கை தவறி விழுந்தாலும் மீதம் உள்ள கூடையிண் முட்டைகள் சாப்பாட்டுக்கு உதவும் சிந்தித்து செயல்படுவது காலத்தின் கட்டாயம் இனவாதம் பேசும் சிங்கள தமிழ் இனவாதிகள் இரு முனைகளிலும் முஸ்லிம்களை கருவறுக்கா முனையும் இந்த நேரத்தில் முஸ்லிம் புத்தி ஜீவிகள் மிக மிக அவதாநாமாகா முஸ்லிம்களை சார்ந்த சகல துறைகளிலும் கவனம் செலுத்த வேண்டிய கால கட்டத்தில் இலங்கை முஸ்லிம்கள் உள்ளனர்

 17. ரணிலின் உரைக்கு ஹக்கீம் வசனமெழுத
  அதை இயக்கி நடித்த நாடகத்தின் நாயகன் என்ற பெருக்குரிய காபிர் காசிமுக்கு வாழ்த்துக்கள்.

  எதை முன்னிருத்தி இந்த ராஜினாமா என்ற நாடகத்தை ஊடகங்களூடாக உலகறியச் செய்து விட்டு ஊமையர்களாய் சமூகத்தை காட்சிப்படுத்திவிட்டு உல்லாசமனுபவிக்க தயாராகும் தங்களுக்கு நிலைகலைந்து நிற்கும் சமூகம் சார்பாக மீண்டும் வாழ்த்துக்கள்.

 18. haji anga watkam haji minister ellama ekka ala

 19. angada haji mar sapado thinnama epanga anna padavi ellama ekkamataga yaru wanum samdudayam aiyoo avaga masuru puduwanga ewanag ellam nadihar thilam m.g.r minjitawal

 20. No problem

 21. Mohammed Shakir X Shakir X

  Yar solli velahininga ezukkinda nadaham pondatti illama iruppanuhal aana inda pazavi illama irukka mattanuhal.

 22. 😲😲😲

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>