கபீர், ஹலீம் மீண்டும் அமைச்சர்களாக பதவிப் பிரமாணம்


hhh

இராஜினாமா செய்த ஐக்கிய செய்ய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான கபீர் ஹசீம் மற்றும் அப்துல் ஹலீம் ஆகியோர் மீண்டும் அமைச்சர்களாக ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர்.

அதற்கமைய அப்துல் ஹலீம் தபால் மற்றும் முஸ்லிம் மத அலுவல்கள் அமைச்சராகவும் கபீர் ஹசிம் வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சராகவும் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்தனர்.

கடந்த ஜூன் 3ஆம் திகதி அனைத்து முஸ்லிம் அமைச்சர்களும் இராஜினாமா செய்யும் போது, குறித்த இருவரும் இராஜினாமா செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. (ஸ)

Screen Shot 2019-06-19 at 3.53.22 PM

Screen Shot 2019-06-19 at 3.53.16 PM

45 comments

 1. Mohamed Farshard Ismail

  Throoki

 2. Weysa pullail wal

 3. Drama ends or what?

 4. கழுகு வேட்டைக்காரன்

  எதிர் பார்த்தது தான்.எல்லாம் நாடகம்.ஏமாறும் வாக்காளர்கள் இருக்கும் மட்டும் இப்படி ஏமாற்றும் சங்கி,மங்கி,பங்கிகள் உருவாகிக் கொண்டே இருப்பினம்.
  பணம் படுத்தும் பாடு.

 5. Mohamedthampy Mohamedthampy
 6. ஒங்கள பார்த்து சிரிக்கிறாங்க ஹாஜி இதுவும் உங்க மக்களுக்காக தானே😂😂🤪🤪

 7. ரணிலின் நாடகம் வெற்றிகரமாக நிறைவுபெற்றது.

 8. நீங்கள் மற்றும் ரனில் சேர்ந்து நடித்த நாடகங்கள் முடிந்துவிட்டது நீங்கள் பதவி இல்லாமல் வாழ முடியாது இதுதான் உங்களின் சமூகப்பற்று

 9. Nambika throghi…

 10. எடுத்த வாந்தியை மீண்டும் சாப்பிடுவதைப்போல் உள்ளது இவர்கள் இருவரின் பதவியேற்பு

 11. Ethanai kaalam thaan emathuwar endha naattile sontha naattile

 12. They can’t live without ministry

 13. இதன் பிறகு இவ்வாற என வர்களுக்கு

 14. வாக்குப் போட வேண்டாம்

 15. ரணிலின் வளர்ப்பு பிள்ளைகள் தானே விசுவாசம்

 16. பதவி ஆசை பிடித்த பிசாசுகள் இவனுகள்.

 17. Manawathilake Warshahennadige

  අනේ පවු තණකොළ කපන්න කඩු එකතුකර න බවට සහතිකයක් ලබා දුන්න එකානේද මේ පවුකාර තම්බියා

 18. என்ன செய்ததற்கு பதவிப்பிரமாணம் துரோகிகள்

 19. முஸ்லிம்களுக்கு சரியான
  தீர்வு கிடைக்காமல் பதவி ஏற்பவர்கள் துரோகிகளே

 20. இவர்களை முஸ்லிம் சமூகம் ஏற்றுக் கொள்ளக்கூடாது

 21. இவனுகள்ட மூஞ்ச பாத்தா முஸ்லிம்மாரியா விளங்குது ..

 22. பதவிக்காக பீ தின்னும் ஜாதிகள். அன்றைக்கு ஒற்றுமைய பற்றி பேசுன கோமாளிகளா..! இப்ப வந்து கதருங்கடா…..

 23. நக்கு தின்னிகள்

 24. நக்கு தின்னிகள்

 25. They are unp

 26. They are unp

 27. No worries

 28. No worries

 29. Mohamed Azam Rinox Mohameth

 30. Mohamed Azam Rinox Mohameth

 31. Rasakumar Kumararasa

  UNP MP ‘s Today SLMC MP ‘s Tomorrow ACMC MP ‘s Day after Tomorrow ? ETHU VALAMAI PATHAVI ELLAMAL ERUKKA MAADDARKAL.

 32. இரண்டும் நதுநச?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>