மகாசங்கத்தினரின் ஆலோசனைக்கமைய செயற்பட்டால் நாடு தவறான பாதையில் பயணிக்காது – ஜனாதிபதி


f59e2cb207756c5c3d05823a12a09b1d_XL

ஆட்சியாளர்கள் மகாசங்கத்தினரின் ஆலோசனைகளை ஏற்று அதற்கமைய செயற்படுவார்களாயின் நாடு ஒருபோதும் தவறான பாதையில் பயணிக்காதென ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.

பௌத்த கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட அரச கொள்கையையே நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதுடன், பல உலக நாடுகளின் தற்போதைய அசாதாரண நிலைமைகளை கவனத்திற்கொள்ளும்போது எமது நாட்டில் சகல இனத்தவர்களும் மதத்தவர்களும் சுதந்திரமாக வாழக்கூடிய சூழலொன்று கட்டியெழுப்பப்பட்டுள்ளமைக்கு பௌத்த கோட்பாடுகளின் அடிப்படையிலான மனிதநேய வழிகாட்டுதல்களே காரணமாகுமென ஜனாதிபதி தெரிவித்தார்.

அங்குரங்கெத்த, மாதன்வல ரஜமகா விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள தூபியில் புனித சின்னங்களை பிரதிஷ்டை செய்யும் புண்ணிய நிகழ்வில் நேற்று (18) பிற்பகல் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இதனைத் தெரிவித்தார்.

வரலாற்று ரீதியான பல சிறப்புக்களைக் கொண்ட மாதன்வல ரஜமகா விகாரைக்கு நேற்று பிற்பகல் விஜயம் செய்த ஜனாதிபதி, முதலில் சமய அனுஷ்டானங்களில் ஈடுபட்டு ஆசீர்வாதங்களை பெற்றுக்கொண்டதன் பின்னர் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தூபியில் புனித சின்னங்களை பிரதிஷ்டை செய்யும் புண்ணிய நிகழ்வில் கலந்துகொண்டார்.

அஸ்கிரிய பிரிவின் மகாநாயக்கர் வண.வரக்காகொட ஸ்ரீ ஞானரத்தன நாயக்க தேரரின் தலைமையில் இந்த புண்ணிய நிகழ்வு இடம்பெற்றதுடன், மல்வத்தைப் பிரிவின் அனுநாயக்கர் வண.திம்புல்கும்புரே விமலதம்ம தேரர், அஸ்கிரிய பிரிவின் அனுநாயக்கர் வண. ஆனமடுவே தம்மதஸ்ஸி தேரர் உள்ளிட்ட மகாசங்கத்தினரும் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக்க உள்ளிட்ட பிரதேச மக்கள் பிரதிநிதிகளும் பெருமளவிலான பக்தர்களும் இந்த புண்ணிய நிகழ்வில் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதி அவர்களின் வருகையை முன்னிட்டு விகாராதிபதி சாஸ்ரபதி வண. வெல்லகிரியே சுமங்கல நாயக்க தேரர் மற்றும் விகாரையின் நன்கொடை சபையினரால் ஜனாதிபதி அவர்களுக்கு வழங்கப்பட்ட விசேட நினைவுப் பரிசினை அஸ்கிரிய பிரிவின் மகாநாயக்கர் வண. வரக்காகொட ஸ்ரீ ஞானரத்தன தேரர் ஜனாதிபதியிடம் வழங்கினார்.(அ)

53 comments

 1. நீ எல்லாம் மனித இனத்தை சேர்ந்தவன் இல்லடா

 2. ஓம் ஓம் அவங்க சொல்றத கேட்டா நாடு நல்லா வரும்

 3. அப்ப ஏன் நிங்கள் ஜனாதிபதி ஆன

 4. அவர்கள் சொல்லுவதை கேட்டால் முதலில் நாடே இருக்காது அப்புரம் எங்கு பயணிக்க

 5. Ponnap pond…

 6. கோமால இருந்து இப்பதான் எழும்பி இருகான் போல

 7. அப்படியென்றால் அஸ்கிரிய பீடாதிபதி வரகாகொட ஞானரத்ன நாயக தேரர் முஸ்லீம் வர்த்தக நிலையங்களுக்கு போக வேண்டாம் என்று சிங்கள மக்களுக்கு கூறியதை ஆதரிக்கிறீர்களா கௌ,ஜனாதிபதி அவர்களே?

 8. இடுப்பு சீவன் இல்லாதவர்கள்

 9. Appo mahaa sangattavaredam naattai koduttuvettu weetta pooi erungalanda
  .makkalai eanda saavadekkereenga.

 10. கிழிஞ்சிடும்..

 11. அடுத்த சோமாலியா உருவாகும் உங்களுடைய காலம் முடிந்தால் போக வேண்டும் நாட்டை நாசமாகிடுதான் போவிங்க போல இருக்கு

 12. அப்போ இவ்வளவு காலமும் கடற்தொழில் சங்கத்தின் செயற்பாட்டிலா இருந்தது!

 13. அப்டின்னா முஸ்லிம்களை கல்லால எறிந்து கொலை செய்ய சொல்லராங்க அவங்க அத செய்வீங்களா சார்

 14. apa awanaye janady padyaka irundiche push maythry

 15. American வரனும்.அப்பதெறியிம்.எத்தனை அகதிமுகாம்கள் என்று

 16. Palyan modayo

 17. Pesaama.avarhalidame.koduttu.vdungel.aatcchiyei

 18. Pesaama.avarhalidame.koduttu.vdungel.aatcchiyei

 19. Jaufar Mohamed Haneefa

  Crazy man

 20. Jaufar Mohamed Haneefa

  Crazy man

 21. அவர்களிடமே ஆட்சியை கொடுத்து விட்டு நீங்க குப்பரக்க படுக்க வேண்டியதுதானே!

 22. அவர்களிடமே ஆட்சியை கொடுத்து விட்டு நீங்க குப்பரக்க படுக்க வேண்டியதுதானே!

 23. எங்கட வாக்கில் வந்துட்டு இப்பவா உங்களுக்கு மஹா சங்க சபய் தேவப்படுது
  இதுஎல்லாம் எங்களுக்கு பாடம்

 24. எங்கட வாக்கில் வந்துட்டு இப்பவா உங்களுக்கு மஹா சங்க சபய் தேவப்படுது
  இதுஎல்லாம் எங்களுக்கு பாடம்

 25. Yar janathipathi

 26. Yar janathipathi

 27. உண்ட ஓழும் நீயும்!! கிறுக்குப் பு…ன். முஸ்லிம் மக்களின் வாக்குகளால் பதவிக்கு வந்து பகுத்தறிவு இல்லாமல் இயங்கும் படுபாவி. சும்மா ஓக்காம ஆள் மாறு

 28. சரிங்க சாமி

 29. ஆமாம் வெட்டனும் கொத்தனும் என்று புரபட்டாள் பயனிக்க இலகுவாக இருக்கும் தானே

 30. அப்ப நீர் தேவை இல்லை நீர் வெட்டு குறையும்

 31. O oooooooo uruppaddamathitanda neye oru vettu veddu awargalai sollawa venum

 32. O oooooooo uruppaddamathitanda neye oru vettu veddu awargalai sollawa venum

 33. அப்ப ஆட்சியாளர்களுக்கு சொந்த மூளைகிடையாதோ

 34. கிழிஞ்சிடும்..

 35. Ha ha ha ha ha

 36. ஏது முஸ்லிம் வியாபாரிகளிடம் பொருட்கள் கொள்வனவு செய்ய வேண்டாமென்ற கொள்கையா?இல்ல உண்ணாவிரத உள்ளூர் நாடகக் கொள்கையையா?
  சொல்லு தல. தலை வெடிக்கப்போகுது.
  உங்கள எங்கட நாட்டு தலைவார கொண்டதற்கு உலகன் மிகச் சிறப்பான பெருமையை அடைந்திருக்கிறோம்.

 37. Suththam….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>