அமெரிக்க இராஜாங்கச் செயலாளரின் இலங்கை விஜயம் இரத்து


BUDAPEST, HUNGARY – FEBRUARY 11:  US Secretary of State Mike Pompeo appears with Hungarian Foreign Minister Peter Szijjarto (not pictured) at the foreign ministry on February 11, 2019 in Budapest, Hungary. They were expected to discuss energy issues and the debate over Huawei, the Chinese telecommunications company whom the U.S. accuses of stealing trade secrets and violating Iran sanctions. Afterward, Secretary Pompeo was scheduled to meet with Hungarian PM Viktor Orban.  (Photo by Laszlo Balogh/Getty images)

அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ (Mike Pompeo) இன் இலங்கை விஜயம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக கொழும்பிலுள்ள அமெரிக்க உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.

ஜப்பானில் இடம்பெறவுள்ள ஜி – 20 மாநாட்டுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் விஜயத்தில் ஈடுபடவுள்ளதால் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது.

எதிர்வரும் 24ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை திட்டமிடப்பட்டிருந்த ஆசிய விஜயத்தின்போது அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவிருந்தமை குறிப்பிடத்தக்கது. (ஸ)

10 comments

  1. நாட்டு பிரச்சினை போதாதட்கு இந்த வேதாலம் வந்தால்…

  2. நாட்டு பிரச்சினை போதாதட்கு இந்த வேதாலம் வந்தால்…

  3. கண்ட கண்ட நாயெல்லாம் நாட்டுக்குள்ளே வருகுது பிரச்சினையைத் உண்டாக்குவதற்கு

  4. கண்ட கண்ட நாயெல்லாம் நாட்டுக்குள்ளே வருகுது பிரச்சினையைத் உண்டாக்குவதற்கு

  5. பிரச்சனையே பிரச்சனையை பேச வரவா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>