பட்டினியால் இறந்த 11 மாத குழந்தை – திஸ்ஸமகாரமவில் சம்வபம்


555

திஸ்ஸமகாரம பிரதேசத்தில் 11 மாத குழந்தை ஒன்று உண்ண உணவில்லாமல் இறந்து உள்ளமை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மலித் வீரசிங்க என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்ததாகும்.

ஊட்டச்சத்து குறைபாடு காரணமாகவே இந்தக் குழந்தை மரணித்துள்ளதாக, மரண விசாரணை அதிகாரி தீர்ப்பு வழங்கியுள்ளார்.

மிகவும் வறிய குடும்பத்தை சேர்ந்த இவர்களுக்கு அரசாங்கத்தின் எந்தவொரு உதவிகளும் இதுவரை கிடைக்கவில்லையெனவும், கணவர் மட்டுமே தொழில் புரிவதால், குடும்பத்தை கொண்டுசெல்வதில் பாரிய சிக்கல் நிலை தோன்றியிருந்ததாகவும் குடும்ப தலைவியான குழந்தையின் தாயார் தெரிவித்துள்ளார்.

மேலும், உயிரோடு உள்ள மூன்று பிள்ளைகளில் இருவர் பாடசாலைக்கு செல்வதாகவும், ஒருவர் முன்பள்ளிக்கு செல்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை 11 மாத குழந்தை உணவில்லாமல் இறந்தது குறித்து உடனடியாக விசாரணை நடத்துமாறு ஹம்பாந்தோட்ட மாவட்ட செயலாளருக்கு ராஜாங்க அமைச்சர் திலீப் வெத ஆராச்சி அறிவுறுத்தியுள்ளார்.

குழந்தையின் உடலை பிரேத பரிசோதனை செய்ததில் குழந்தை பட்டினியால் இறந்துவிட்டது தெரியவந்துள்ளது என்று ஹம்பாந்தோட்ட மாவட்ட செயலாளர் பந்துல ஹரிச்சந்திரா தெரிவித்தார். (ஸ)

34 comments

 1. Muthal muthalaaha vetkappaduren ethu ponra naaddil piranthathaal…

 2. நம்பும் படியாக இலையே.

 3. நம்பும் படியாக இலையே.

 4. நம்பும் படியாக இலையே.

 5. இது உண்மையா 11 மாதக் குழந்தை சாப்பாடு இல்லாமல் இறந்தது என்றால் நம்ப முடியாதுள்ளது

 6. இது உண்மையா 11 மாதக் குழந்தை சாப்பாடு இல்லாமல் இறந்தது என்றால் நம்ப முடியாதுள்ளது

 7. இது உண்மையா 11 மாதக் குழந்தை சாப்பாடு இல்லாமல் இறந்தது என்றால் நம்ப முடியாதுள்ளது

 8. பட்டினியால் இறந்த 11 மாத குழந்தை – 5 பேரின் பதவியைத் தடை செய்யுமாறு உத்தரவு

  http://www.dailyceylon.com/184843/

 9. பட்டினியால் இறந்த 11 மாத குழந்தை – 5 பேரின் பதவியைத் தடை செய்யுமாறு உத்தரவு

  http://www.dailyceylon.com/184843/

 10. பட்டினியால் இறந்த 11 மாத குழந்தை – 5 பேரின் பதவியைத் தடை செய்யுமாறு உத்தரவு

  http://www.dailyceylon.com/184843/

 11. நான் பல fb ல் பார்த்தேன் உண்மைதான் நாடு அந்த அளவு கீழ் மட்டத்துக்கு பெய்ட்டு

 12. நான் பல fb ல் பார்த்தேன் உண்மைதான் நாடு அந்த அளவு கீழ் மட்டத்துக்கு பெய்ட்டு

 13. அடேதமுழநாய்களபார்த்தீர்காளா.11மாதகுழந்தைக்கு.உண்ணுவதற்கு.உணவுஇல்லை.என்னடா.உண்ணுடையமதம்மதம்இதையாபோதிக்கிறா.பச்சீலமௌகுழந்தைக்கு.உண்ணஉணவுகூடுக்காதகூட்டம்தமுழநாய்காள்.அட்முலீங்கள்உயிரைக்கொடுத்தாலும்யாருக்கும்உணவுகொடுப்போம்.அதேபோன்று.அனௌறு.மூன்றுபேர்பசிகொடுமையில்.புகையிரதத்தில்பாய்ந்நுஉரை.மாற்றுக்கொண்டார்காள்என்னடா.தமுழான்கள்நீஎல்லாம்.மனிதஜாதிஅல்ல

 14. அடேதமுழநாய்களபார்த்தீர்காளா.11மாதகுழந்தைக்கு.உண்ணுவதற்கு.உணவுஇல்லை.என்னடா.உண்ணுடையமதம்மதம்இதையாபோதிக்கிறா.பச்சீலமௌகுழந்தைக்கு.உண்ணஉணவுகூடுக்காதகூட்டம்தமுழநாய்காள்.அட்முலீங்கள்உயிரைக்கொடுத்தாலும்யாருக்கும்உணவுகொடுப்போம்.அதேபோன்று.அனௌறு.மூன்றுபேர்பசிகொடுமையில்.புகையிரதத்தில்பாய்ந்நுஉரை.மாற்றுக்கொண்டார்காள்என்னடா.தமுழான்கள்நீஎல்லாம்.மனிதஜாதிஅல்ல

 15. The world best president of the srilanka

 16. Ithuku yarum unnaviratham iruka mattarhal

 17. Ithuku yarum unnaviratham iruka mattarhal

 18. Ithuku yarum unnaviratham iruka mattarhal

 19. இதப்பாக்க யாருமில்லை

 20. இதப்பாக்க யாருமில்லை

 21. Nadu eyankada…eaynkalukku mattum than sontham nanka mattumthan…vala wayndum…eaynru sollum makkal edaium parkka wayndum….

 22. Nadu eyankada…eaynkalukku mattum than sontham nanka mattumthan…vala wayndum…eaynru sollum makkal edaium parkka wayndum….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>