அமெரிக்காவில் 7.1 ரிட்ச்டர் அளவு நிலநடுக்கம்


earth

அமெரிக்காவின் தெற்கு கலிபோனியா மாநிலத்தில் 7.1 ரிட்ச்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அந்நாட்டின் புவியியல் ஆய்வு நிலையம் அறிவித்துள்ளது.

கடந்த 2 தசாப்த காலப் பகுதிக்குள் இடம்பெற்ற மிகப் பெரிய நிலநடுக்கம் இதுவென தெரிவிக்கப்படுகின்றது.

அந்நாட்டு நேரப்படி நேற்றிரவு 8.10 மணிக்கு ஏற்பட்ட இந்த அனர்த்தத்தில் உயிர்ச் சேதங்கள் குறித்த தகவல்கள் இதுவரை அறியப்படாதுள்ளதாகவும், பொருட்சேதங்கள் மற்றும் தீச் சம்பவங்கள் என்பன இடம்பெற்றுள்ளதாகவும் அந்நாட்டுச் செய்திகள் குறிப்பிட்டுள்ளன.

எதிர்வரும் நாட்களில் இன்னும் பாரிய நிலநடுக்கங்கள் ஏற்படக் கூடிய வாய்ப்புக்கள் உள்ளதாகவும் அந்நாட்டின் புவியியல் ஆய்வு நிலையம் மேலும் கூறியுள்ளது.  (மு)

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>