இஸ்லாமிய அடிப்படைவாதத்தை தோற்கடிக்கும் பொறுப்பைத் தாருங்கள்- BBS


bbss

இஸ்லாமிய அடிப்படைவாதத்தை தோற்கடிக்கும் பொறுப்பை இந்நாட்டிலுள்ள பிக்குகளிடம் ஒப்படைக்குமாறு ஆட்சியாளர்களிடம் கேட்டுக் கொள்வதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தேஞானசார தேரர் இன்று (07) கண்டியில் வைத்து தெரிவித்தார்.

அடிப்படைவாதம் எனும் விசப் பாம்பை அழிப்பதற்கு முடியும், தர்மம் எனும் பெயரையுடைய வாளினால் மாத்திரமே முடியும் எனவும் தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிக்குகளும் இப்போதாவது பீட பேதம், நிற பேதம் என்பவற்றைப் பின்னால் வைத்து விட்டு தேசிய பொறுப்பை ஏற்க முன்வர வேண்டும் எனவும் தேரர் அழைப்பு விடுத்தார்.

பொதுபல அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக் கூட்டத்தில் உரையாற்றுகையில் தேரர் இதனைக் குறிப்பிட்டார்.     (மு)

7 comments

  1. Nisthar Mohamed Sattar

    Fick you mother fucker

  2. Neeye oru thivirawadi

  3. Neeye oru thivirawadi

  4. Poda modda soriy nai

  5. Poda modda soriy nai

  6. Janaadipadi padawiya edungale…

  7. Janaadipadi padawiya edungale…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>