இன்று முதல் அரையிறுதி ஆட்டம் ஆரம்பம்


66211529_2401083566594473_370319570684084224_o

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று முதல் அரையிறுதி ஆட்டம் நடைபெறுகிறது.

மான்செஸ்டரில் இன்று நடைபெறும் போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்தியா – கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் மோதவுள்ளன. (ஸ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>