அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை இன்று விவாதம்


sri-lanka-parliament-budget-860-720x480-720x4801

அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை பாராளுமன்றத்தில் இன்று (10) விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை வெற்றி கொண்டு பாராளுமன்றத் தேர்தலுக்குச் செல்வதே தமது நோக்கம் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த விவாதம் நாளைய தினமும் இடம்பெற்று, நாளை மாலை வாக்கெடுப்புக்கு விடப்படவுள்ளதாகவும் பாராளுமன்ற தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.   (மு)

 

 

One comment

  1. நம்பிக்கையி்லாப் பிரேரணைகள்வரவர வெற்றி பெறுவது த.தே.கூட்டமைப்பே.பல விடயங்களை சாதித்துக்கொள்ளும் சந்தர்ப்பங்கள் அவர்களுக்கு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>