பயணச்சீட்டின்றி ரயிலில் பயணித்த 656 பேருக்கு தண்டப்பணம்


train-tickets-e1407909707933

பயணச்சீட்டின்றி ரயிலில் பயணித்த 656 பேருக்கு தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ரயில் சேவை தெரிவித்துள்ளது. இதனூடாக 19 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பணம் பெறப்பட்டுள்ளதாக ரயில் சேவை குறிப்பிட்டுள்ளது.

கடந்த 6 மாத காலப்பகுதியிலேயே இவ்வாறு தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட பயணச்சீட்டின்றி பயணித்த நபர்களிடமே தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளதாக இலங்கை ரயில் சேவை தெரிவித்துள்ளது. (ஸ)

One comment

  1. Ondha weda very good punis

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>