எரிபொருள் விலை இன்று நள்ளிரவு முதல் குறைப்பு- நிதி அமைச்சு


petrol

எரிபொருள் விலைச் சூத்திரத்துக்கு அமைய இன்று (10) நள்ளிரவு முதல் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருட்களின் விலை குறைக்கப்படுவதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த வகையில், 92 ஒக்டைன் பெற்றோல் 2.00 ரூபாவாலும், 95 ஒக்டைன் பெற்றோல் மற்றும் சுப்பர் டீசல் என்பன தலா 5.00 ரூபாவாலும் குறைக்கப்படுவதாகவும் நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

ஒட்டோ டீசலின் விலையில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லையெனவும் கூறப்படுகின்றது.

இந்த விலைக் குறைப்பின்படி, 92 ஒக்டேன் பெற்றோல் ஒரு லீட்டரின் புதிய விலை 136 ரூபாவாகவும், ஒக்டைன் 95 பெற்றோல் ஒரு லீட்டருக்கான புதிய விலை 159 ரூபாவாகவும் சுப்பர் டீசல் ஒரு லீட்டருக்கான புதிய விலை 131 ரூபாவாகவும் மாற்றம் பெற்றுள்ளது.  (மு)

 

 

2 comments

  1. ஆமா 10ரூபா கொறச்சிட்டு 1மாதத்துல 20ரூபா கூட்ட தான் இந்த திட்டம்.

  2. Mohammed Shaffan Faris

    Only solution buying oil from Iran

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>