நியுசிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு தகுதி


Groundmen bring on the covers as play is stopped due to rains during the sixth match in the Blue Mountain Achilleion tri-series played between West Indies and hosts Zimbabwe  on November 26, 2016 at the Queens Sports Club in Bulawayo.
 / AFP / Jekesai Njikizana        (Photo credit should read JEKESAI NJIKIZANA/AFP/Getty Images)

உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் விளையாடும் தகுதியை நியுசிலாந்து அணி பெற்றுக் கொண்டது.

இந்திய அணியை வெற்றிகொண்டதன் மூலம் இந்த வாய்ப்பு நியுசிலாந்துக்கு கிடைக்கப் பெற்றுள்ளது.

நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 239 ஓட்டங்கள் பெற்றுக் கொண்டது.

240 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி ஆரம்பம் முதல் பிரகாசிக்கத் தவறியதன் காரணமாக வெற்றி வாய்ப்பை இழக்க வேண்டி ஏற்பட்டது.

இந்த வகையில், இந்தியா அணி 49.3 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 221 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

இதனால், 18 ஓட்டங்களினால் வெற்றி பெற்ற நியுசிலாந்து அணி இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியமை குறிப்பிடத்தக்கது.  (மு)

இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>