அமெரிக்காவுக்கான இலங்கையின் புதிய தூதுவர் டிரம்புடன் சந்திப்பு


stock-photo-sri-lanka-flag-with-american-flag-isolated-on-white-background-427533226

அமெரிக்காவுக்கான இலங்கையின் புதிய தூதுவராக நியமிக்கப்பட்ட ரொட்னி பெரேரா வெள்ளைமாளிகையில் வைத்து அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் டிரம்பை சந்தித்து தனது நியமனக் கடிதத்தை ஒப்படைத்துள்ளார்.

இந்நிகழ்வு கடந்த 8 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.

இதன்போது, அமெரிக்க ஜனாதிபதிக்கும் இலங்கை தூதுவருக்கும் இடையில் இரு நாட்டுக்கும் முக்கியத்துமான பல விடயங்கள் குறித்து கருத்துக்கள் பரிமாறப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இதன்போது, இலங்கை தூதுவரினால் அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் டிரம்புக்கு லொவமஹாபய மற்றும் ஜேதவனாராம என்பவற்றின் இரு புகைப்படங்கள் அடங்கிய சினைவுச் சின்னங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.   (மு)

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>