அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம்: வாக்கெடுப்பு இன்று


sri-lanka-parliament-budget-860-720x480-720x4801

அரசாங்கத்துக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் இரண்டாவது நாள் விவாதம் இன்று (11) பாராளுமன்றத்தில் இடம்பெறுகின்றது.

மக்கள் விடுதலை முன்னணியினால் கொண்டுவரப்பட்டுள்ள இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு பாராளுமன்றத்திலுள்ள எதிர்க் கட்சிகள் பல ஆதரவு வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளன.

இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று மாலை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.   (மு)

2 comments

  1. Indeed Allah is the best planner❤️❤️😉

  2. 👍👍👍

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>