உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் நியுசிலாந்து முதலில் துடுப்பாட்டம்


TamilNews_Jul_14_2019__797100245952607

இங்கிலாந்து மற்றும் நியூஸிலாந்து அணிகள் மோதும் உலக கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று (14) லண்டன் லோர்ட்ஸ் விளையாட்டு மைதானத்தில் இடம்பெறுகின்றது.

இன்றைய போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணி முதலில் துடுபெடுத்தாட தீர்மானித்துள்ளது.   (மு)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>