பங்களாதேஷ் அணியுடனான இரண்டாவது போட்டி இன்று


ban- srilan

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான இரண்டாவது சர்வதேச ஒருநாள் போட்டி இன்று (28) கொழும்பு ஆர்.பிரேமதாச விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.

பகல் இரவு போட்டியாக நடைபெறவுள்ள இப்போட்டி இன்று பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

முதலாவது போட்டி கடந்த 26 ஆம் திகதி நடபெற்றது. இதில் இலங்கை அணி இலகு வெற்றியை ஈட்டிக் கொண்டது.  இரண்டாவது போட்டியே இன்று நடைபெறவுள்ளது.

மூன்றாவது ஒருநாள் போட்டி 31 ஆம் திகதியும் இடம்பெறவுள்ளது. இந்த மூன்று ஒருநாள் போட்டிகளும் பகலிரவு ஆட்டமாக கொழும்பு, ஆர்.பிரேமதசா மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.  (மு)

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>