நியூசிலாந்து அணியின் பயிற்றுவிப்பாளராக திலான் சமரவீர


image_97c5cfa21d

இலங்கை அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் திலான் சமரவீர நியூசிலாந்து அணியின் பயிற்சியாளர் குழாத்தில் இணைந்து கொள்ளவுள்ளார்.

இலங்கை அணிக்கெதிரான டெஸ்ட் போட்டித்தொடரில் நியூசிலாந்து அணியுடன் இணைந்து அவர் பணியாற்றவுள்ளதாக தெரிவிக்கப்ப்டுகிள்ளது.

இலங்கை அணியின் மிகச்சிறந்த டெஸ்ட் துடுப்பாட்ட வீரராக இருந்த திலான் சமரவீர இலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளராக செயற்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.(அ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>