குண்டுத் தாக்குதல் நடாத்தியவர்களை விடவும் ஹிஸ்புல்லாவின் நடவடிக்கை ஆபத்து- ரத்ன தேரர்


athuraliye rathana thero

குண்டுத் தாக்குதல் நடாத்திய பயங்கரவாதிகளை விடவும் முன்னாள் ஆளுனர் ஹிஸ்புல்லாவின் நடவடிக்கை ஆபத்தானது என ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் கூறியுள்ளார்.

இன்று (02) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் தேரர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

உலகம் முழுவதும் இதுபோன்ற கட்டடங்களை அமைப்பதற்கு நிதி வழங்கப்பட்டு வருகின்றது. கடந்த காலத்தில் இந்தப் பல்கலைக்கு காணி எடுப்பதற்கு முன்னாள் ஆளுனர் தனது அரச அதிகாரத்தைப் பயன்படுத்தியுள்ளதாகவும் தேரர் குற்றம்சாட்டியுள்ளார்.

அடுத்து வரும் சில மாதங்களில் அமைக்கப்படவுள்ள புதிய அரசாங்கத்தின் கீழ் மட்டக்களப்பு தனியார் பல்கலையை அரசு சுவீகரித்துக்கொள்ளும் எனவும் தேரர் தெரிவித்துள்ளார்.

இந்த அரசாங்கம் ஆட்சியிலுள்ள சில மாதங்களுக்கு மாத்திரம் ஹிஸ்புல்லாவினால் செயற்பட முடியுமாக இருக்கும் எனவும் இந்திய பிரதமர் போன்று முழு நாட்டையும் பொதுவான ஒரு சட்டத்தின் கீழ் கொண்டுவரக் கூடிய ஒரு தலைவர் இந்த நாட்டுக்குத் தேவை எனவும் தேரர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.   (மு)

 

 

 

 

92 comments

 1. ரத்ன தேரரை உடனடியாக பரிசோதனை செய்ய வெண்டும் ஏன் என்ரால் அவர் ஒரு மன நோயாலி

 2. ரத்ன தேரரை உடனடியாக பரிசோதனை செய்ய வெண்டும் ஏன் என்ரால் அவர் ஒரு மன நோயாலி

 3. உடனடியாக. இவரை. பரிசோதனை. செய்ய. வேன்டும்

 4. உடனடியாக. இவரை. பரிசோதனை. செய்ய. வேன்டும்

 5. U need go hell area then u are not answering 3rd floor of expenses that are the same thing 3

 6. U need go hell area then u are not answering 3rd floor of expenses that are the same thing 3

 7. Sorry to hear that you were so need idh area

 8. Sorry to hear that you were so need idh area

 9. Aheamedali Farshadali

  2020 jathika lastuwatta danna full tray1.ele ele

 10. Aheamedali Farshadali

  2020 jathika lastuwatta danna full tray1.ele ele

 11. Deily Ceylon මේ වගේ විහිළු post දාලා අපිව හිනා ගස්සන්න එපා…..

 12. Deily Ceylon මේ වගේ විහිළු post දාලා අපිව හිනා ගස්සන්න එපා…..

 13. இவன் ஒரு லூசு

 14. இவன் ஒரு லூசு

 15. உன்னை விடவா

 16. உன்னை விடவா

 17. Hithawathage Hithawatha
 18. Hithawathage Hithawatha
 19. ஒன்ன உங்கம்மா பெத்தது பெரிய தப்பு, ஒன்னால தான் பெரிய ஆபத்து இப்போ, செத்துத்தொல கொப்பரா தலயான்,,,,

 20. ஒன்ன உங்கம்மா பெத்தது பெரிய தப்பு, ஒன்னால தான் பெரிய ஆபத்து இப்போ, செத்துத்தொல கொப்பரா தலயான்,,,,

 21. mulu Lankaukum ne Dan perum abathu

 22. mulu Lankaukum ne Dan perum abathu

 23. You blade idiot basted

 24. You blade idiot basted

 25. Dr. Safi Now Hisbulla Tom ??

 26. Dr. Safi Now Hisbulla Tom ??

 27. நாம் ஸ்ரீலங்கன்

  நீர் அவர்கள் எல்லோரையும் விட மிக மிக ஆபத்தான நபர். உனது திட்டம் இலங்கை திரு நாட்டை அழித்து ஒழிக்க வேண்டும் என்பதே உமது அவா அது ஒரு போதும் உனக்கு கை கூடாது.

 28. உலகத்தில வார சாவு உனக்கு ஏன் மரமாட்ங்குது

 29. வடிகட்டிய முட்டால்

 30. ஹிஸ்புல்லாஹ்வை‌விட‌நீ‌ஒருகாடு‌தீவிர‌மஞ்சல்‌சீலைக்காரன்‌அடே‌வம்புக்கு‌வயதேமஞ்சல்சீலைக்காரன்

 31. Awarai parisodanai panna wendum awar aanna penna endru

 32. You blade idiot basted

 33. Seinul Abeen Sharifdeen
 34. Rathne go temple

 35. அம்மட்ட ஹுடு😁😁

 36. After his cocktail party at Swiss ambassador’s house. 🤫

 37. 21ம் நூற்றாண்டின் கொடிய விலங்கு

 38. இது கலண்ட கேஸ்

 39. Innum thaan thuvesham kurayavillayaa…

 40. OOOKKKAAAMMAAAA PODAAA

 41. அத நீ சொல்லப்படாது..
  போ.. கொக்டைல் பார்ட்டிக்கு டைம் அப்…

 42. Yes muddan

 43. Rangan sonnatu unmay. Evan Tahappan Teareyaatavan.

 44. Evanai cholle kutramellai. Evanai Eyakkekkonderukkum Teavadeyal mahanaikkandupedekkaveandum.

 45. ඉගෙනීමට උදවිවෙන ඒක වැරදියි ද? අපේ හාමුදුරුවනේ

 46. Podaap………..

 47. Poda cocktail kodikaara naay

 48. அப் நீ தோல்வி என்பதை ஏற்றுக்கொண்டுவிட்டாயோ அயோக்கியன்

 49. கழுகு வேடைக்காரன்
 50. கழுகு வேடைக்காரன்
 51. Enda PA pundayandikku wara walaya ellada

 52. Aththa Tama obathuma ta mulay hoda nethda ahama Neth thag lagadi mental wai

 53. இவனுக்கு ஒரே ஹஸ்புல்ல, றிசாட் & Dr சாபி🙉🙊🙈
  இவன் பன்சலேக்கே போகமாட்டான? 🤷🏻‍♂️
  இவன் சாமியா? இல்ல ஆசாமியா? 😬

 54. Iwan oru mental case

 55. 🐕🐷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>