சஜித் பிரேமதாச குறித்து லக்ஸ்மன் கிரியெல்ல கருத்து


lakshman-kiriella-0-300x189

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாச கடந்த 20 வருடங்களாக பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி இருப்பதானது அவர் ஜனாதிபதியாவதற்கு மிகப் பெரிய தகுதியாகும் என அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழகமொன்றில் பெற்றுக் கொள்ளும் பட்டத்தை விடவும் பாராளுமன்ற உறுப்பினராக இருந்து அடைந்து கொள்ளும் அனுபவம் பெறுமதி மிக்கது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சஜித் பிரேமதாச இங்கிலாந்திலுள்ள லன்டண் ஸ்கூல் ஒப் எகொனொமிக்ஸ் பல்கலைக்கழகத்தில் பட்டமொன்றைப் பெற்றுள்ளார். நாம் பாராளுமன்றத்தில் பெற்றுக் கொள்ளும் அறிவை பல்கலைக்கழகத்தில் பெற்றுக் கொள்ள முடியாது எனவும் அவர் இன்று ஊடகங்களிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.     (மு)

 

 

3 comments

  1. ரவி கருணா நாயக்காவுடைய சவாலுக்கு இந்த உரையில் பதில் உண்டு. ரவி இப்போது என்ன கூறப் போகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>