சுஷ்மா சுவராஜ் காலமானார்


sushma-swaraj

இந்தியாவின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உடல்நலக் குறைவு காரணமாக இன்று செவ்வாய்க்கிழமை இரவு காலமானார்.

உடல் நலக்குறைவு காரணமாக சுஷ்மா 2019 பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை.

அவர் கடைசியாக பகிர்ந்திருந்த ட்விட்டர் பதிவில், “நன்றி பிரதமர். மிகவும் நன்றி. என் வாழ்நாளில் இந்த நாளுக்காகதான் காத்திருந்தேன்” என்று காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பதிவிட்டு இருந்தார்.

1952ஆம் ஆண்டு பெப்ரவரி 14ஆம் திகதி பிறந்த சுஷ்மா சுவராஜுக்கு உயிரிழக்கும் போது 67 வயது.

இவரது இறப்பு குறித்து கருத்து வெளியிட்டுள்ள இந்திய பிரதமர் மோடி, “இந்திய அரசியலின் மகத்தானதொரு அத்தியாயம் முடிவுக்கு வந்துள்ளது” என்று டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். (ஸ)

8 comments

 1. என் வாழ்நாளில் இந்த ஒரு நாளுக்காகத்தான் நான் காத்திருந்தேன் என்று காஷ்மீர் விவகாரத்தில் மோடிக்கு வாழ்த்து சொல்லிய மூன்று மணி நேரத்தில் மாரடைப்பால் மரணித்துவிட்டார் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஸ்மா சுவராஜ் அவர்கள்,

  3 மணி நேரத்தில் புறட்டிப் போடப்பட்டது வாழ்க்கை.,

  அவர்களும் சூழ்ச்சி செய்கின்றனர். அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்கிறான்.

 2. என் வாழ்நாளில் இந்த ஒரு நாளுக்காகத்தான் நான் காத்திருந்தேன் என்று காஷ்மீர் விவகாரத்தில் மோடிக்கு வாழ்த்து சொல்லிய மூன்று மணி நேரத்தில் மாரடைப்பால் மரணித்துவிட்டார் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஸ்மா சுவராஜ் அவர்கள்,

  3 மணி நேரத்தில் புறட்டிப் போடப்பட்டது வாழ்க்கை.,

  அவர்களும் சூழ்ச்சி செய்கின்றனர். அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்கிறான்.

 3. வாழ்நாளில் காத்திருந்த மரணத்தை மறந்த
  மனிதாபிமானமற்ற ஒரு ஈனப் பிறவியின் இறந்த நாள்.

 4. வாழ்நாளில் காத்திருந்த மரணத்தை மறந்த
  மனிதாபிமானமற்ற ஒரு ஈனப் பிறவியின் இறந்த நாள்.

 5. நரக நெருப்பை அஞ்சிககொள்ள மாட்டார்களா?

 6. நரக நெருப்பை அஞ்சிககொள்ள மாட்டார்களா?

 7. We don’t need this news

 8. Asianaluminium Gelioya

  Good

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>