சபாநாயகர் கருஜயசூரிய நாட்டின் நிருவாகத்துக்கு பொருத்தமானவர்- அஸ்கிரிய பீடம்


Karu-EV_l

சபாநாயகர் கரு ஜயசூரிய நாட்டின் நிருவாகத்தை கொண்டு செல்வதற்கு பொருத்தமானவர் என அஸ்கிரிய பீட போசகர் வெடருவே உபாலி தேரர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு பி.எம்.ஐ.சி.எச். இல் இன்று (07) மாலை நடைபெற்ற சமய நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் தேரர் இதனைக் கூறியுள்ளார்.

சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு மூன்று பௌத்த பீடங்களினாலும் வழங்கப்பட்ட கௌரவ பட்டத்தை ஏற்றுக் கொள்ளும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே தேரர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.   (மு)

 

Karu-EV_l

5 comments

  1. இது கோடாவுக்கு கூஜா பிடிப்பது போலுள்ளது.

  2. He wii go hell anyway he’ll

  3. Karu Jayasuriya and Basil Rajapakse are the most suitable presidential candidates

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>